Advertisment

12th Result 2019 Tamil Nadu Pass Percentage : +2 தேர்வில் அசத்திய கன்னியாகுமரி அரசுப்பள்ளி மாணவ மாணவிகள்... 92.54% பேர் தேர்ச்சி!

Tamil Nadu HSE +2 Result 2019 Passing Percentage : 92.64% பேர் தேர்ச்சி பெற்று குமரி மாவட்ட மாணவ மாணவிகள் முதலிடம் பிடித்துள்ளனர். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN XI XII exam pattern changed - marks reduced from 600 to 500

TN XI XII exam pattern changed - marks reduced from 600 to 500

TN Board HSE +2 Result 2019 Pass Percentage  :  இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 84.76% அரசுப் பள்ளிகளில் 100% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே போல் தமிழகம் முழுவதிலும் உள்ள சுமார் 1281 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதனால் மாணவ மாணவிகள் மட்டுமின்றி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகமும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisment

TN Board HSE +2 Result 2019 Pass Percentage : அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்

திருவள்ளூர் - 76.14%

திருவாரூர் - 78.62%

வேலூர் - 79.31%

காரைக்கால் - 80.05 %

கிருஷ்ணகிரி - 80.29%

காஞ்சிபுரம் - 80.6%

கடலூர் - 80.85%

விழுப்புரம் - 81.15%

புதுச்சேரி - 81.21%

நாகை - 82.44%

திண்டுக்கல் - 83.62%

திருவண்ணாமலை - 83.95%

உதகை - 84.29%

அரியலூர் - 84.72%

தருமபுரி - 84.85%

சேலம் - 85.29%

மதுரை - 85.81%

தஞ்சை - 86.21%

தேனி - 87.39%

புதுக்கோட்டை - 87.43%

சென்னை - 87.54%

ராமநாதபுரம் - 88.09%

கோவை - 88.58%

திருச்சி - 88.6%

சிவகங்கை - 89.23%

தூத்துக்குடி - 89.36%

விருதுநகர் - 89.4%

திருநெல்வேலி - 89.8%

கரூர் - 90.57%

நாமக்கல் - 90.6%

திருப்பூர் - 91.51%

பெரம்பலூர் - 91.8%

ஈரோடு - 92.38%

கன்னியாகுமரி - 92.64%

அரசு பள்ளிகளில் 92.64% பேர் தேர்ச்சி பெற்று குமரி மாவட்ட மாணவ மாணவிகள் முதலிடம் பிடித்துள்ளனர்.

100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 7082 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 88 ஆயிரம் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வை கடந்த மாதம் எழுதினர். மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த வாரம் முடிந்தன. தமிழகத்தில் உள்ள 7,082 மேல்நிலைப்பள்ளிகளில், 1281 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளது.

பாட வரிசைப்படி தேர்ச்சி விகிதம்

கணிதப் பாடப்பிரிவில் மாணாவர்கள் 96.25% தேர்ச்சி பெற்றுள்ளனர். அதனை அடுத்து கணித அறிவியலில் 95.27% தேர்ச்சி பெற்றுள்ளனர். கணக்குப் பதிவியலில் 92.41% மாணவர்கள் தேற்ச்சி பெற்றுள்ளனர்.  மேலும் இயற்பியல் பாடப்பிரிவில் 93.89%, வேதியியல் பாடத்தில் 94.88% தேர்ச்சியும், உயிரியல் பாடப்பிரிவில் 96.05% தேர்ச்சியும், தாவிரவியலில் 89.98% தேர்ச்சியும் அடைந்துள்ளனர் மாணவர்கள்.

மதிப்பெண் சான்றிதழ் எப்போது வழங்கப்படுகிறது ?

நாளை முதல் 26ம் தேதி வரை மாணவர்கள் பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஏப்ரல் 24 முதல் www.dge.tn.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க : Tamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி!

மாவட்ட ரீதியான தேர்ச்சி விகிதம்

திருப்பூர் - 95.37%

ஈரோடு - 95.23%

பெரம்பலூர் - 95.15%

கோவை - 95.01%

நாமக்கல் - 94.97%

கன்னியாகுமரி -94.81%

விருதுநகர் - 94.44%

திருநெல்வேலி - 94.41%

தூத்துக்குடி- 94.23%

கரூர்- 94.07%

சிவகங்கை - 93.81%

மதுரை - 93.64%

திருச்சி- 93.56%

சென்னை - 92.96%

தேனி - 92.54%

ராமநாதபுரம் - 92.03%

புதுச்சேரி - 91.22%

தஞ்சை - 91.05 %

உதகை - 90.67%

திண்டுக்கல் - 90.79%

சேலம் - 90.64%

புதுக்கோட்டை - 90.01%

காஞ்சிபுரம் - 89.09%

அரியலூர் - 89.68%

தருமபுரி - 89.62%

திருவள்ளூர் - 89.49%

கடலூர் - 88.45%

திருவண்ணாமலை - 88.03 %

நாகை - 87.45%

கிருஷ்ணகிரி - 86.79%

திருவாரூர் - 86.52%

விழுப்புரம் - 85. 85%

வேலூர் - 85.47%

காரைக்கால் - 84.47%

மேலும் படிக்க : +2 துணைத் தேர்வு என்று துவங்குகிறது ?

Tamil Nadu School Education Department
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment