வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்- ரவுண்ட் வாரியாக முழு விவரம்

Vellore Election Result 2019: ரவுண்ட் வாரியாக அதிகாரபூர்வமாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் இங்கு அப்டேட் செய்யப்படுகிறது.

Vellore Lok Sabha Election Results 2019: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் சுற்று (ரவுண்ட்) வாரியாக இங்கு தரப்படுகிறது. தொடக்கத்தில் இருந்து வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்தார்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல், நாடாளுமன்றப் பொதுத்தேர்தலுடன் நடைபெறவில்லை. பணப் புழக்கம் காரணமாக அப்போது இங்கு வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த 5-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

Vellore lok sabha election results live updates : பரபரப்பாக நடந்த வேலூர் வாக்கு எண்ணிக்கை லைவ்

அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் அந்தக் கட்சி பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீப லட்சுமி மற்றும் சுயேட்சைகள் களத்தில் இருந்தனர். இன்று (ஆகஸ்ட் 8) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

Vellore Election Results 2019 Round Basis: வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்

ரவுண்ட் வாரியாக அதிகாரபூர்வமாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் இங்கு அப்டேட் செய்யப்படுகிறது.

முதல் ரவுண்ட் வாக்கு வித்தியாசம் 3918

ஏ.சி.சண்முகம்- 30,941 வாக்குகள்
கதிர் ஆனந்த் – 27,023 வாக்குகள்

2-வது ரவுண்ட் வாக்கு வித்தியாசம் 5386

ஏ.சி.சண்முகம்- 55,120 வாக்குகள்
கதிர் ஆனந்த் – 49,734 வாக்குகள்
தீபலட்சுமி – 2559

4-வது ரவுண்ட் வாக்கு வித்தியாசம் 10717
ஏ.சி.சண்முகம்- 109959 வாக்குகள்
கதிர் ஆனந்த் – 99242 வாக்குகள்
தீபலட்சுமி – 5761


5-வது ரவுண்ட் வாக்கு வித்தியாசம் 9015
ஏ.சி.சண்முகம்- 134593 வாக்குகள்
கதிர் ஆனந்த் – 125578 வாக்குகள்
தீபலட்சுமி – 7044 வாக்குகள்

6-வது ரவுண்ட் வாக்கு வித்தியாசம் 9015
ஏ.சி.சண்முகம்- 1,57,773 வாக்குகள்
கதிர் ஆனந்த் – 152546 வாக்குகள்
தீபலட்சுமி – 8199 வாக்குகள்


8-வது ரவுண்ட் வாக்கு வித்தியாசம் 709 திமுக முன்னிலை
ஏ.சி.சண்முகம்- 206122 வாக்குகள்
கதிர் ஆனந்த் – 206831 வாக்குகள்
தீபலட்சுமி – 11020 வாக்குகள்

லேட்டஸ்ட் நிலவரம் வாக்கு வித்தியாசம் 10,802 திமுக முன்னிலை
ஏ.சி.சண்முகம் – 3,93,242
கதிர் ஆனந்த் – 4,04,044
தீபலட்சுமி – 22003

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close