Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
தமிழ்நாடு

ஐஇ தமிழ் முகநூல் நேயர்களுடன் உரையாடிய எம்.எல்.ஏ விஜயதரணி

கொரோனா தொடர்பாக உங்களின் கேள்விகள் குறித்தும் கருத்துகள் குறித்தும் விஜயதரணியிடம் பேச இது அருமையான வாய்ப்பாக அமையும்

Written by WebDesk

கொரோனா தொடர்பாக உங்களின் கேள்விகள் குறித்தும் கருத்துகள் குறித்தும் விஜயதரணியிடம் பேச இது அருமையான வாய்ப்பாக அமையும்

author-image
WebDesk
25 Apr 2020 00:00 IST
புதுப்பிக்கப்பட்டது 25 Apr 2020 12:24 IST

Follow Us

New Update
Vilavancode MLA S Vijayadharani IE Tamil Facebook live

Vilavancode MLA S Vijayadharani IE Tamil Facebook live

Vilavancode MLA S Vijayadharani IE Tamil Facebook live : காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவான மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளரும், விளவங்கோடு எம்.எல்.ஏ.வுமான விஜயதரணி இன்று நம்முடன் ஐ.இ. தமிழ் முகநூல் நேரலையில் இணைகிறார்.

Advertisment

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசு எடுத்த முடிவுகள் சரியா? எதிர்கட்சி வைக்கும் முக்கிய வேண்டுகோள்கள் என்னென்ன?  எதிர்கட்சியின் கருத்துகளுக்கு முதல்வரும் பிரதமரும் செவிசாய்க்க வேண்டுமா? என்பது போன்ற பல்வேறு முக்கிய கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் விஜயதரணி.

Advertisment
Advertisements

மேலும் படிக்க : Corona Updates Live : இந்தியாவில் கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்தை தாண்டியது

கொரோனா தொடர்பாக உங்களின் கேள்விகள் குறித்தும் கருத்துகள் குறித்தும் விஜயதரணியிடம் பேச இது அருமையான வாய்ப்பாக அமையும். நீங்கள் உங்களின் கருத்துகளை அவருடன் பகிர்ந்து கொள்ள செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். சரியாக இன்று மாலை 5 மணிக்கு எங்களின் முகநூல் பக்கமான – https://www.facebook.com/IETamil/-ல் இணைந்திருங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Vijayadharani

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!