Advertisment

Viral Video : என்னப்பா கொழப்புறீங்க! 2 சின்னத்திலயும் தான் ஓட்டு போட்டேன்!

நான்கு பதவிகளுக்கான தேர்தலில் ஒரே பதவிக்கு வாக்கும் செலுத்தாமல் திரும்பி வந்திருக்கிறார் அந்த பெண்மணி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Viral video local body elections, older woman, viral video

Viral video local body elections

Viral video local body elections : 27 மற்றும் 30 தேதிகளில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. அதன் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றது. தேர்தலில் பல்வேறு பிரச்சனைகள், சச்சரவுகள் மற்றும் மறுவாக்குப்பதிவுகள் போன்று எத்தனையோ குழப்பங்கள் நிலவினாலும் சுவாரசியத்திற்கும் பஞ்சம் இல்லாமல் இல்லை.

Advertisment

மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?

தற்போது சமூக வலைதளங்களில் படு வைரலாக பரவி வருகிறது இந்த வீடியோ. வடிவேல் காமெடி பாணியில் ஒரு மூத்த பெண்மணி ஒருவர் ஒரே நேரத்தில் பல கட்சிகளுக்கு வாக்கு செலுத்திவிட்டு வந்துள்ளார். நான்கு பதவிகளுக்கான தேர்தலில் ஒரே பதவிக்கு வாக்கும் செலுத்தாமல் திரும்பி வந்திருக்கிறார் அந்த பெண்மணி.

மீதம் உள்ள மூன்று பதவிகளுக்கான தேர்தலில், ஒன்றில் ஏணி மற்றும் பூட்டு சின்னத்தில் வாக்களித்துள்ளார். மற்றொரு பதவிக்கான தேர்தலில் ஏணி மற்றும் தென்னமர சின்னத்திலும் வாக்களித்துள்ளார். இது குறித்து அங்கு கேள்வி எழுப்பியவர்களிடம் “என்னப்பா என்னையவே குழப்புறீங்க... பைத்தியமாக்கப் பாக்குறீங்க! என்றும் அவர் கூறியது தற்போது வைரலாக பரவி வருகிறது.

சிறுவர் பூங்காவில் ஏ.ஆர். ஷோ... மகிழ்ச்சியில் சென்னை !

மேலும் படிக்க : Local body election live : சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு

Tamil Nadu Viral Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment