Advertisment

ஐபோன் 11 ப்ரோ மேக்ஸின் வழியே மைசூரின் தசரா பெருவிழா... ஃபோட்டோ கேலரி!

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சிறப்பான ஒரு ஃப்ரேமை ஃபிக்ஸ் செய்து அங்கே நிதானமாக புகைப்படம் எடுக்க வேண்டியது மட்டும் தான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Apple iPhone 11 pro max camera specifications mysore dussehra festival

Apple iPhone 11 pro max camera specifications mysore dussehra festival

Prashanth Viswanathan

Advertisment

Apple iPhone 11 pro max camera specifications mysore dussehra festival photography : இந்தியாவில் தசரா என்ன தான் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் சில இடங்களில் சில நிகழ்வுகள் மட்டுமே உலகப்பிரசித்தி பெற்றதாக இருக்கும். தென்னிந்தியாவில் தமிழகத்தில் குலசேகரப்பட்டினம் ஒரு வகையான தசராவை கொண்டாடுவார்கள் என்றால், மைசூரில் தசரா விழா வெகு சிறப்பாக வேறொரு வகையில் கொண்டாடப்படும். தற்போது வெளியான ஆப்பிளின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனான ஐபோன் 11 ப்ரோ மேக்ஸின் (iPhone 11 Pro Max) தி பெஸ்ட் ஃபீச்சரான கேமராவை எப்படி கையாண்டு இந்த தசராவை மேலும் சிறப்பாக்கலாம் என்று யோசித்தவண்ணம் மைசூரில் வலம் வந்தேன்.

மேலும் படிக்க : இனி எல்லாம் ஒன்ப்ளஸ் மயமே… இந்திய சந்தையில் வலுவான இடம் பிடித்த ப்ரீயம் ஸ்மார்ட்போன் நிறுவனம்

publive-image

Apple iPhone 11 pro max camera specifications mysore dussehra festival photography

ஃபோட்டொ மோட், நைட் மோட் என எதையும் விட்டுவைக்காமல் அனைத்தையும் இந்த நாளில் செக் செய்து பார்த்து ஐபோன் 11-ன் மகிமை என்னவென்று நன்றாகவே அறிந்து கொண்டேன். நான் மைசூரின் தசராவில் கண்டதை நீங்கள் ஐபோனின் கண்கள் கொண்டு இங்கே பார்த்து ரசியுங்கள்.

publive-image Tourists throng to see the lit Kings Palace in Mysore during the Dusserah celebrations, 07/10/2019. Photographer: Prashanth Viswhanathan

ஆப்பிள் 11 ப்ரோ மேக்ஸ் நைட் மோட்

மைசூரின் அழகான இரவினை படம் எடுப்பது என்பது அவ்வளவு மகிழ்ச்சியான விசயமாகும். அதுவும் கையில் ப்ரீமியம் ஸ்மார்ட்போன் இருந்தால், அதில் சூப்பரான நைட் மோட் ஆப்சன் இருந்தால் அது இன்னும் சூப்பரான ஒன்று தான். ஆப்பிள் 11 நைட் மோடில் எக்ஸ்போசர் இன்னும் சில நொடிகள் அதிகமாக கிடைக்கும். எனவே நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சிறப்பான ஒரு ஃப்ரேமை ஃபிக்ஸ் செய்து அங்கே நிதானமாக புகைப்படம் எடுக்க வேண்டியது மட்டும் தான்.

publive-image Tourists throng to see the lit Kings Palace in Mysore during the Dusserah celebrations, 07/10/2019. Photographer: Prashanth Viswhanathan

போர்ட்ரைட் மோட்

1எக்ஸ் ஜூமில் தான் இந்த விழாவின் மொத்த அழகையும் புகைப்படமாக பதிவு செய்தேன். அப்பேச்சர் மிகவும் லோவாக இருக்கும்படி பார்த்துக் கொண்டேன். இருப்பினும் சில இடங்களில் ஷார்ப்னெஸ் சுத்தமாக மிஸ் ஆனது. ஆனால் எடிட்டிங்கின் போது இழந்த ஷார்ப்னெஸை மீட்க முடிந்தது. டி.எஸ்.எல்.ஆரில் முடியாத அனைத்தும் இதில் சாத்தியமாவது மகிழ்ச்சி தான்.

publive-image

கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக நான் ஐபோன் பயன்படுத்தி வருகிறேன். இதற்கு முன்பு எந்த போனிலும் இல்லாத கேமராவை இந்த ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் பெற்றுள்ளது என்பதில்  துளியும் சந்தேகம் இல்லை.

publive-image Dancers take rest after the Mysore Dusshera procession. Photographer: Prashanth Vishwanathan

 

publive-image

 

publive-image

 

publive-image Dancers and floats represnting various disticts of Karnataka pass through a road during the Dusserah procession in Mysore, 08/10/2019. Photographer: Prashanth Viswhanathan

Iphone Travel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment