Advertisment

பி.எஸ்.என்.எல் ரீசார்ஜ் திட்டம் : ரூ.298 ப்ரீபெய்ட் ப்ளான் அளிக்கும் சலுகைகள் என்னென்ன ?

இந்த பேக் எரோஸ் நவ் சந்தாவை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
BSNL launches Rs 97, Rs 365 prepaid plans

BSNL launches Rs 97, Rs 365 prepaid plans

BSNL Rs 298 Prepaid Plan Offers : பி.எஸ்.என்.எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அளித்து வருகிறது. சமீபத்தில் 98 ரூபாய்க்கான ப்ரீபெய்ட் ப்ளான் சேவைகளை மாற்றி வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 298 ரூபாய்க்கான புதிய ப்ரீபெய்ட் சலுகைகளை பி.எஸ்.என்.எல் வழங்கிவருகிறது.

Advertisment

இந்த ரீசார்ஜ் தரும் ஆஃபர்கள்

298 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 54 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது

இந்த காலத்திற்குள் நீங்கள் பேசும் அனைத்து இன்கம் அவுட் கோயிங்க் கால்கள் அனைத்தும் இலவசம்.

உள்ளூர் மற்றும் இந்தியா முழுவதும் செய்யப்படும் கால்கள் அனைத்தும் முற்றிலும் இலவசம்

நாள் ஒன்றிற்கு 100 மெசேஜ்கள் அளித்துக் கொள்ளலாம்

நாள் ஒன்றிற்கு சுமார் 1ஜிபி வரை டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள இயலும்.

இந்த பேக் எரோஸ் நவ் சந்தாவை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தில் மட்டுமில்லாமல் 78,98,333, 444 ரூபாய் திட்டங்களிலும் எரோஸ் நவ் எண்டெர்டெய்மெண்ட் ஆப்பை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் படிக்க : ரூ.98 ரீசார்ஜ் பேக்கில் அசத்தல் ஆஃபர்களை அள்ளி வீசும் பி.எஸ்.என்.எல்

Bsnl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment