Advertisment

தனித்திருந்தாலும் கொரோனாவுக்கு எதிரான போரில் சேர்ந்தே இருக்கிறோம் - ஃபேஸ்புக்கின் கேர் எமோஜி

உங்கள் ஹோம் ஃபிடை ரெஃப்ரெஷ் செய்து பார்த்தால் அப்பாவி முகம் வைத்து கொண்டு அந்த எமோஜி வரவேற்ப்பதை நீங்கள் பார்க்க இயலும்.

author-image
WebDesk
May 01, 2020 16:13 IST
Facebook 7th reaction emoji care emoji added in FB

Facebook 7th reaction emoji care emoji added in FB

Facebook 7th reaction emoji care emoji added in FB : முகநூல் லைக் பட்டனில் வரும் லைக்குகளை காட்டிலும் அதிகம் கவனம் பெற்றது அதன் லேட்டஸ்ட் அப்டேட்களில் வந்த சோகம், லவ், கிஸ், ஆங்கிரி, ஸ்மைலி அனைவராலும் வெகுவாக வரவேற்கப்பட்டது.

Advertisment

கண்டெண்ட்களை காட்டிலும் எமோஜிகள் மூலம் பரப்பபடும் செய்திகள் தான் மிக அதிகம். தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற சூழலில் மக்களின் எண்ண ஓட்டத்தோடு இணைந்திருக்க விரும்பிய முகநூல் கேர் எமோஜியை வெளியுட்டுள்ளது.

அந்த எமோஜியில் வரும் கேரக்டர் இதயத்தை கட்டிப்பிடித்து, அரவணைத்து இருப்பது போல் உள்ளது.இந்த எமொஜிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது. உங்கள் ஹோம் ஃபிடை ரெஃப்ரெஷ் செய்து பார்த்தால் அப்பாவி முகம் வைத்து கொண்டு அந்த எமோஜி வரவேற்ப்பதை நீங்கள் பார்க்க இயலும்.

‘தொண்டையில் உள்ள வைரஸை ஆல்கஹால் அழிக்கும்’ – மதுபானக் கடைகளை திறக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ கடிதம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil - இணைப்பில் இணைந்திருங்கள்

#Facebook #Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment