சூப்பர் சலுகைகளில் ஸ்மார்ட்போன்கள் வாங்க வேண்டுமா ? ஃப்ளிப்கார்ட்டில் சூப்பர் வீக் வேல்யூ

ரியல்மீ 2 ப்ரோ, எல்.ஜி. ஜி7 திங்க் க்யூ, சாம்சங் கேலக்ஸி ஏ7 மற்றும் இதர போன்களை சிறப்பு சலுகைகளில் பெறலாம்

Flipkart Super Value Week Sale 2019
Flipkart Super Value Week Sale 2019

Flipkart Super Value Week Sale 2019 : சூப்பர் சலுகைகளில் ஸ்மார்ட்போன்கள் வாங்க வேண்டுமா ? ஃப்ளிப்கார்ட்டில் சூப்பர் வீக் வேல்யூ. ரியல்மீ 2 ப்ரோ, எல்.ஜி. ஜி7 திங்க் க்யூ, சாம்சங் கேலக்ஸி ஏ7 மற்றும் இதர போன்களை சிறப்பு சலுகைகளில் பெற ஒரு ஆஃபரை வெளியிட்டிருக்கிறது ஃப்ளிப்கார்ட்.

ரியல்மீ 2 ப்ரோ போனின் விலை

இந்த போனின் விலை ரூ. 13,990 ஆகும். இந்த சலுகையில் இந்த போனின் விலை ரூ.12,990. 4ஜிபி + 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. 6ஜிபி போனின் விலை ரூ.15,990 ஆகும். இதனை சலுகையில் வெறும் ரூ.14,990 ஆகும்.

சாம்சங் கேலக்ஸி ஏ7

இந்த சலுகையில் 23,990 ரூபாய்க்கு விற்பனையாகிக் கொண்டிருக்கும் சாம்சங் கேலக்ஸி ஏ7 போனை ரூ.18,990 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது ஃப்ளிப்கார்ட். 6 இன்ச் ஃபுல் எச்.டி. டிஸ்பிளே, எக்ஸினாஸ் 7995 ப்ரோசசர், மற்றும் மூன்று பின்பக்க கேமராக்களை கொண்டுள்ளது இந்த போன்.

எல்.ஜி. ஜி7 திங்க் க்யூ

ரூ. 40,000க்கு விற்பனையாகிக் கொண்டிருக்கும் இந்த போனை தாற்போது ஆஃபரில் ரூ. 30,000க்கு இந்த போனை வாங்கலாம். இரண்டு பின்பக்க கேமராக்களையும், ஸ்நாப்ட்ராகன் 845 ப்ரோசசரையும் கொண்டுள்ளது இந்த போன்.

மேலும் படிக்க : ஏர்டெல், வோடஃபோன், மற்றும் ஜியோ தரும் சிறப்பு ப்ரீபெய்ட் சலுகைகள்

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Flipkart super value week sale 2019 top discounts realme 2 pro lg g7 thinq vivo v11 pro

Next Story
மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட ஸ்மார்ட்போன் பயிற்சி முகாம்Chennai Photo, Chennai Photography festival, Photography festival for students, Chennai school students, Chennai Government schools, Chennai Private Schools, Chennai Photo Biennale, - சென்னை போட்டோகிராபி பெஸ்டிவல்; சென்னை போட்டோகிராபி, சென்னை அரசு பள்ளி மாணவர்கள்; சென்னை மாணவர்கள், பள்ளி மாணவர்கள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express