Advertisment

அவசர காலத்தில், தேவையான பொருட்களை நம்மிடம் சேர்ப்பவர்களுக்கு நன்றி - கூகுள் டூடுள்!

நம்முடைய தினசரி வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கும் கூகுள் தெரிவிக்கும் நன்றி நாம் தெரிவிக்கும் நன்றியாகவே இருக்கிறது

author-image
WebDesk
Apr 15, 2020 09:52 IST
Google Doodle Image : Google thanked package workers who deliver essentials to the people

Google Doodle Image : Google thanked package workers who deliver essentials to the people

Google Doodle Image : Google thanked package workers who deliver essentials to the people : கொரோனா இடர் சூழலால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பலரும் இந்த சூழலில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். ஆனாலும் இந்த யுத்தத்தில் தொடர்ந்து தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அனைவருக்கும் தினமும் நன்றி செலுத்தி வருகிறது கூகுள்.

Advertisment

மேலும் படிக்க : முதல்வர், துணை முதல்வரை சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ: கொரோனா பரிசோதனையில் பாஸிட்டிவ் ரிசல்ட்

இன்று மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் பொருட்டு, தங்களின் உயிரை பணயம் வைக்கும் பேக்கேஜ், டெலிவரி துறைசார் நபர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது கூகுள்.

நமக்கு இக்காட்டான காலங்கள் என்றாலும், தொடர்ந்து பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நன்றி கூறியது கூகுள். நம்முடைய தினசரி வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கும் கூகுள் மூலம் மருத்துவர்களுக்கு, துப்புரவு தொழிலாளர்களுக்கு, பேக்கேஜ் அண்ட் டெலிவரி நிறுவனங்களுக்கு நன்றி கூறினால் அது நிச்சயம் அவர்களை சென்று சேரும். இவர்களுடன் சேர்ந்து நாமும் நம்முடைய நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.

மேலும் படிக்க : ”உங்களுக்கு நன்றி” – மருத்துவ பணியாளர்களை கௌரவித்த கூகுள் டூடுள்

#Google
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment