Advertisment

ஜியோ Vs வோடாஃபோன் vs ஏர்டெல் : 1.5 ஜிபி டேட்டா தரும் சிறந்த ப்ளான்கள் எவை?

அனைத்து ரீசார்ஜ் ஆஃபர்களிலும் உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் இலவசம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
 Jio, Airtel, Vodafone prepaid plans under Rs 150

 Jio, Airtel, Vodafone prepaid plans under Rs 150

Jio Vs Airtel Vs Vodafone Data recharge offers : ஏர்டெல், ஜியோ, மற்றும் வோடபோன் தொடர்ந்து தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள சிறந்த ப்ளான்களை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து வருகிறது.  1.5ஜிபி டேட்டாவை தரும் சிறந்த ப்ளான்கள் எவையெவை ?

Advertisment

ஏர்டெல்

ரூ. 199 ரீசார்ஜ் ப்ளான் (Airtel Rs. 199 recharge plan)

வேலிடிட்டி : 28 நாட்கள்

டேட்டா : நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி

அழைப்புகள் : உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் இலவசம்

எஸ்.எம்.எஸ் சேவைகள் : 100 எஸ்.எம்.எஸ்கள்

ரூ.448 ரீசார்ஜ் ப்ளான் (Airtel Rs. 448 recharge plan)

வேலிடிட்டி : 82 நாட்கள்

டேட்டா : நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி

அழைப்புகள் : உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் இலவசம்

எஸ்.எம்.எஸ் சேவைகள் : 100 எஸ்.எம்.எஸ்கள்

வோடஃபோன்

ரூ.199 ப்ரீபெய்ட் சூப்பர் ப்ளான் (Vodafone Rs. 199 Prepaid SuperPlan)

வேலிடிட்டி : 28 நாட்கள்

டேட்டா : நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி (3ஜி/4ஜி )

அழைப்புகள் : உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் இலவசம்

எஸ்.எம்.எஸ் சேவைகள் : 100 எஸ்.எம்.எஸ்கள்

ரூ.458 ப்ரீபெய்ட் சூப்பர் ப்ளான் (Vodafone Rs. 458 Prepaid SuperPlan)

வேலிடிட்டி : 84 நாட்கள்

டேட்டா : நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி (3ஜி/4ஜி )

அழைப்புகள் : உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் இலவசம்

எஸ்.எம்.எஸ் சேவைகள் : 100 எஸ்.எம்.எஸ்கள்

ரூ.509 ப்ரீபெய்ட் சூப்பர் ப்ளான் (Vodafone Rs.509 Prepaid SuperPlan)

வேலிடிட்டி : 90 நாட்கள்

டேட்டா : நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி (3ஜி/4ஜி )

அழைப்புகள் : உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் இலவசம்

எஸ்.எம்.எஸ் சேவைகள் : 100 எஸ்.எம்.எஸ்கள்

ஜியோ

ரூ.149 ரீசார்ஜ் ஆஃபர் (Reliance Jio Rs.149 recharge pack)

வேலிடிட்டி : 28 நாட்கள்

டேட்டா : நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி

அழைப்புகள் : உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் இலவசம்

எஸ்.எம்.எஸ் சேவைகள் : 100 எஸ்.எம்.எஸ்கள்

ரூ. 399 ரீசார்ஜ் ஆஃபர் (Reliance Jio Rs. 399 recharge pack)

வேலிடிட்டி : 84 நாட்கள்

டேட்டா : நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி

அழைப்புகள் : உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் இலவசம்

எஸ்.எம்.எஸ் சேவைகள் : அன்லிமிட்டட்

ரூ. 1,699 ரீசார்ஜ் ஆஃபர் (Reliance Jio Rs.1699 recharge pack)

வேலிடிட்டி : 365 நாட்கள்

டேட்டா : நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி

அழைப்புகள் : உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் இலவசம்

எஸ்.எம்.எஸ் சேவைகள் : அன்லிமிட்டட்

மேலும் படிக்க : செலப்ரேசன் பேக் : எக்ஸ்ட்ரா டேட்டாவை அள்ளி வழங்கும் ஜியோவின் புதிய ப்ளான்

Jio Vodafone Airtel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment