Advertisment

செலப்ரேசன் பேக் : எக்ஸ்ட்ரா டேட்டாவை அள்ளி வழங்கும் ஜியோவின் புதிய ப்ளான்

டோல் ஃபீரி எண் மூலமாகவோ, எஸ்.எம்.எஸ் மூலமாகவோ இந்த பேக்கை நீங்கள் பெற்றுக்கொள்லலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Reliance Jio celebration pack

Reliance Jio celebration pack

Reliance Jio celebration pack : ஜியோ வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். ஜியோ செலப்ரேசன் பேக் மூலம், வாடிக்கையாளர்கள் 10ஜிபி 4ஜி டேட்டாவை எக்ஸ்ட்ராவாக பெற்றுக் கொள்ளலாம். நாள் ஒன்றிற்கு 2ஜிபி என 5 நாட்களுக்கு இந்த ஆஃபர் செல்லுபடியாகும்.

Advertisment

நீங்கள் ஜியோ செலப்ரேசன் பேக்கை பெற பின்வரும் வழிகளை உபயோகியுங்கள்...

1. மைஜியோ அப்ளிகேசனை ஓப்பன் செய்யவும்

2. உங்களின் ஜியோ எண்ணை லாக் இன் செய்யவும்

3. உங்களுக்கு ஓ.டி.பி. ஒன்று அனுப்பப்படும்.

4. அதனை உள்ளீடாக கொடுத்து உள்ளே செல்லவும்.

5. மேலே இருக்கும் லெஃப்ட் கார்னிரீல் இருக்கும் மூன்று லைன்களை க்ளிக் செய்யவும்

6. அதில் டேப் மை ப்ளான்ஸ் என்ற ஆப்சன் வரும்

7.அதில் கரண்ட் ப்ளானிற்கு கீழே ஜியோ செலப்ரேசன் பேக் இருக்கும்.

Reliance Jio celebration pack-ஐப் பெற மேலும் சில வழிகள்

ஜியோ பேக்கேஜ் தொடர்பான எஸ்.எம்.எஸ்கள் உங்களுக்கு வந்திருந்தால் டோல் ஃபீரி எண் மூலமாகவோ, எஸ்.எம்.எஸ் மூலமாகவோ அந்த பேக்கை நீங்கள் பெற்றுக்கொள்லலாம்.

மேலும் படிக்க : அன்லிமிட்டட் இண்டெர்நெட் சேவைகளை வழங்கும் ஏர்டெல்…

ஜியோவின் இரண்டாம் ஆண்டு விழாவின் போது தான் இந்த பேக் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக இந்த ப்ளான் அறிவிக்கப்பட்டுள்ளது.

Jio
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment