OnePlus 7 Pro OxygenOS 9.5.9 update : ஒன்ப்ளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் தற்போது புதிய அப்டேட்களை பெற துவங்கியுள்ளது. இந்த அப்டேட் மூலமாக கேமரா சிறப்பம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஜூன் 2019 பேட்ச்சுக்கான அப்டேட் தான் இந்த ஆக்ஸிஜன் ஓ.எஸ். 9.5.9 ஆகும். இந்த அப்டேட் மூலமாக தொடுதிரையின் சென்சிட்டிவிட்டியும் அதிகமாகியுள்ளது.
OnePlus 7 Pro OxygenOS 9.5.9 update : இந்த அப்டேட் மூலமாக மேம்பட்ட சிறப்பம்சங்கள் என்னென்ன ?
தொடுதிரை எஃபெக்ட் மேம்படுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தொடுதிரையின் டச் சென்சிட்டிவிட்டியும் அதிகமாகியுள்ளது
கீபோர்ட் வைப்ரேசன், டைப்பிங்கிற்காக இன்னும் துல்லியமாக்கப்பட்டுள்ளது.
48எம்.பி. கேமராவில் எடுக்கப்படும் ப்ரோமோட் புகைப்படங்கள் சிறப்பாக உள்ளது.
அட்டோஃபோக்கஸ் அம்சங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஆட்டோ ப்ரைட்னஸ், ஸ்பீட், ஜி.பி.எஸ்-ன் அக்யூரஸி, ஃபேஸ் அன்லாக் போன்ற சிறப்பம்சங்கள் மேம்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் ஒன்ப்ள்ஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 48,999ல் இருந்து ஆரம்பமாகிறது.
8ஜிபி/256 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ. 52,999 ஆகும்.
12ஜிபி ரேம் 256 ஜிபி இண்டர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போனின் விலை ரூ. 57,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் இதர சிறப்பம்சங்களை அறிந்து கொள்ள