scorecardresearch

ஒன்ப்ளஸ் 7 ப்ரோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு!

Oneplus 7 Pro latest update : 12ஜிபி ரேம் 256 ஜிபி இண்டர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போனின் விலை ரூ. 57,999 ஆகும். 

Great Indian Smartphone Survey 2019 OnePlus Smartphones era
Great Indian Smartphone Survey 2019 OnePlus Smartphones era

OnePlus 7 Pro OxygenOS 9.5.9 update :  ஒன்ப்ளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் தற்போது புதிய அப்டேட்களை பெற துவங்கியுள்ளது. இந்த அப்டேட் மூலமாக கேமரா சிறப்பம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஜூன் 2019 பேட்ச்சுக்கான அப்டேட் தான் இந்த ஆக்ஸிஜன் ஓ.எஸ். 9.5.9 ஆகும். இந்த அப்டேட் மூலமாக தொடுதிரையின் சென்சிட்டிவிட்டியும் அதிகமாகியுள்ளது.

OnePlus 7 Pro Price, OnePlus 7 Pro OxygenOS 9.5.9 update

OnePlus 7 Pro OxygenOS 9.5.9 update : இந்த அப்டேட் மூலமாக மேம்பட்ட சிறப்பம்சங்கள் என்னென்ன ?

தொடுதிரை எஃபெக்ட் மேம்படுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தொடுதிரையின் டச் சென்சிட்டிவிட்டியும் அதிகமாகியுள்ளது

கீபோர்ட் வைப்ரேசன், டைப்பிங்கிற்காக இன்னும் துல்லியமாக்கப்பட்டுள்ளது.

48எம்.பி. கேமராவில் எடுக்கப்படும் ப்ரோமோட் புகைப்படங்கள் சிறப்பாக உள்ளது.

அட்டோஃபோக்கஸ் அம்சங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஆட்டோ ப்ரைட்னஸ், ஸ்பீட், ஜி.பி.எஸ்-ன் அக்யூரஸி, ஃபேஸ் அன்லாக் போன்ற சிறப்பம்சங்கள் மேம்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் ஒன்ப்ள்ஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 48,999ல் இருந்து ஆரம்பமாகிறது.

8ஜிபி/256 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ. 52,999 ஆகும்.

12ஜிபி ரேம் 256 ஜிபி இண்டர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போனின் விலை ரூ. 57,999 ஆகும்.  இந்த ஸ்மார்ட்போனின் இதர சிறப்பம்சங்களை அறிந்து கொள்ள

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Oneplus 7 pro oxygenos 9 5 9 update brings camera security improvements

Best of Express