ஆப்பிளைப் போன்றே ரியல்மீ பட்ஸ் ஏர்... எக்கச்சக்க எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்

6.4 இன்ச் ஃபுல் எச்.டி, ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி திரையை கொண்டுள்ள ரியல்மீ எக்ஸ் 2 ஸ்மார்ட்போனும் வெளியீடு

6.4 இன்ச் ஃபுல் எச்.டி, ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி திரையை கொண்டுள்ள ரியல்மீ எக்ஸ் 2 ஸ்மார்ட்போனும் வெளியீடு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Realme X2 India Launch, Realme buds air india launch,

Realme X2 India Launch : நாளை இந்தியாவில் வெளியாகிறது ரியல்மீ பட்ஸ் மற்றும் ரியல் மீ எக்ஸ்2 ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக விழாவை நீங்கள் இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யுடியூப் பக்கத்தில் பார்த்துக் கொள்ளலாம். இந்த நிகழ்வு 17/12/2019ம் அன்று பகல் 12:30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்வை நீங்கள் பேஸ்புக் லைவிலும் பார்த்துக் கொள்ள முடியும். இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் மட்டுமே உங்களால் வாங்க இயலும்.

Advertisment

சிறப்பம்சங்கள் மற்றும் விற்பனை தேதி

குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 730ஜி சிப்செட்டில் இயங்குகிறது இந்த ஸ்மார்ட்போன்

30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டினை பெற்றுள்ளது இதன் சார்ஜர். வெறும் 30 நிமிடங்களில் 67% வரை உங்கள் போன் சார்ஜ் ஆகிவிடும்.

Advertisment
Advertisements

64 எம்.பி. குவாட் ரியர் கேமரா செட்டப்பை பெற்றுள்ளது. அல்ட்ரா வைட் லென்ஸ், போர்ட்ரைட் லென்ஸ் மற்றும் அல்ட்ரா மேக்ரோ லென்ஸ்களை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

32 எம்.பி. செல்ஃபி கேமரா இருப்பதால் மிகவும் துல்லியமான செல்பிகளை நீங்கள் எடுக்கலாம்.

6.4 இன்ச் ஃபுல் எச்.டி, ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி திரையை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போனுடன் வெளியாக இருக்கும் ஏர்பாட் வெள்ளை, மஞ்சள், கறுப்பு என மூன்று நிறங்களில் வெளியாகிறது. டிசம்பர் மாதம் 17ம் தேதி மாலை 2 மணிக்கு இந்த டிவைஸ் வெளியாகிறது.

மேலும் படிக்க : ஆண்ட்ராய்ட் போன்களில் இத்தனை விசயம் இருக்குதா? பயனுள்ள செயலிகள் 5

Smartphone

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: