Advertisment

சாம்சங் கேலக்ஸி A50-க்கு இப்படி ஒரு தள்ளுபடியா ? ஆடிப்போன வாடிக்கையாளர்கள் !

சாம்சங் கேலக்ஸி ஏ50 தற்போது ஃப்ளிப்கார்ட், அமேசான் இந்தியா, டாட்டா க்ளிக், க்ரோமா இணையங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Samsung Galaxy A50 Smartphone discounts

Samsung Galaxy A50 Smartphone discounts

Samsung Galaxy A50 Smartphone Discounts : சாம்சங் கேலக்ஸி A50 ஸ்மார்ட்போனின் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. 19990 ரூபாய்க்கு  (4GB RAM + 64GB ) அறிமுகம் செய்யப்பட்ட போனின் விலையில் 1500 ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு 18,490 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது. இந்த போனில் இருக்கும் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகளுக்கும் ஒரே மாதிரியாக விலை தள்ளுபடியினை அறிவித்திருக்கிறது சாம்சங் நிறுவனம்.

Advertisment

Samsung Galaxy A50 Smartphone discounts

6ஜிபி + 64ஜிபி ஸ்டோரேஜ் திறன் கொண்ட இந்த போனின் அறிமுக கால விலை ரூபாய் 22, 990 ஆகும். தற்போது அதன் விலையும் குறைக்கப்பட்டு ரூ.21490க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் தற்போது ஃப்ளிப்கார்ட், அமேசான் இந்தியா, டாட்டா க்ளிக், க்ரோமா மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் போன்ற இணையங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Samsung Galaxy A50 features

6.4 இன்ச் ஃபுல் எச்.டி. டிஸ்பிளேவுடன் கூடிய சூப்பர் ஏ.ம்.ஓ.எல்.ஈ.டி திரை

ரெசலியூசன் - 2340 x 1080

இன் - டிஸ்பிளே ஃபிங்கர் ப்ரிண்ட் பொருத்தப்பட்டுள்ளது

சாம்சங் நிறுவனத்தின் எக்ஸினோஸ் 9610 ப்ரோசசர் இதில் பொருத்தபட்டுள்ளது.

ஆண்ராய்ட் 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட ஒன்யூ.ஐ ஸ்கின் இயங்குதளத்தில் இந்த போன் இயங்குகிறது.

மூன்று பின்பக்க கேமராக்களை (25 எம்.பி + 8 எம்.பி + 5 எம்.பி) கொண்டுள்ளது.

செல்ஃபி கேமரா செயல்திறன் 25 எம்.பி ஆகும்.

4000mAh சேமிப்புத் திறன் கொண்ட பேட்டரி

கருப்பு, வெள்ளை, மற்றும் நீல நிறத்தில் இந்த ஸ்மார்ட்போன்கள் வெளியாக உள்ளன

மேலும் படிக்க : இனிமேல் உங்களின் வாட்ஸ்ஆப் சாட்களை யாரும் ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியாது… நிம்மதி தரும் புதிய அப்டேட்கள்

Samsung
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment