New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/02/redminnote7_big_1-1.jpg)
Smartphones Launch Next Week In India
ரெட்மீ போன்களுக்கு போட்டியாகவே சாம்சங்கின் புதிய கேலக்ஸி எம் சீரியஸ் போன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது
Smartphones Launch Next Week In India
Smartphones Launch Next Week In India : இந்திய வாடிக்கையாளர்களை குறிவைத்து தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது ஸ்மார்ட்போன் நிறுவனங்கள். இதன் மூலம் மக்கள் தங்களின் பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட்போன்களை அவர்களின் விருப்பப்படி வாங்கிக் கொள்ள நிறைய சாய்ஸ்கள் தரப்படுகிறது.
அடுத்த வாரம் சாம்சங், விவோ, மற்றும் ரெட்மீ என பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களின் போன்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய உள்ளனர்.
வருகின்ற 28ம் தேதி இந்த போன் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. சீனாவில் ஏற்கனவே சுமார் 1 மில்லியன் போன்களை விற்றுத் தீர்த்துள்ளது இந்த நிறுவனம்.
நோட் 5 ப்ரோவிற்கு பிறகு அதிக அளவில் எதிர்பார்ப்பினை கிளப்பியிருக்கும் போன் இதுவே. ஏன் எனில் இதன் கேமரா 48 எம்.பி செயல் திறன் கொண்டதாகும்.
இந்த போன் தொடர்பான முழுமையான த்கவல்களைப் படிக்க
பாப்-அப் கேமராவுடன் வெளியாகிறது இந்த போன். இதனை எக்ஸ்க்ளூசிவாக ஃப்ளிப்கார்ட் இணைய தளத்தில் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
பட்ஜெட் வாடிக்கையாளர்களை கவர்ந்த ரெட்மீ போன்களுக்கு போட்டியாகவே சாம்சங்கின் புதிய கேலக்ஸி எம் சீரியஸ் போன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ரூ. 8000-க்கு அறிமுகமாகிறது சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போன்...
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.