Advertisment

பல்வேறு நகரங்களில் இருந்து மக்கள் சூரிய கிரகணத்தை ரசித்த போது.... ஸ்பெஷல் படங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பல்வேறு நகரங்களில் இருந்து மக்கள் சூரிய கிரகணத்தை ரசித்த போது.... ஸ்பெஷல் படங்கள்

publive-image

Advertisment

ஜூன் 21, 2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11:48 மணிக்கு நொய்டாவில் காணப்பட்ட பகுதி சூரிய கிரகணம். (எக்ஸ்பிரஸ் புகைப்படம் கஜேந்திர யாதவ்)

publive-image

ஜூன் 21, 2020 ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் காணப்பட்ட பகுதி சூரிய கிரகணம். (எக்ஸ்பிரஸ் புகைப்படம் நந்தகோபால் ராஜன்)

Solar Eclipse 2020 LIVE : தமிழகத்தில் சூரிய கிரகணக் காட்சிகள், வியப்பில் அறிவியல் ஆர்வலர்கள்

publive-image

ஜூன் 21, 2020 ஞாயிற்றுக்கிழமை சண்டிகரில் காணப்பட்ட பகுதி சூரிய கிரகணம். (எக்ஸ்பிரஸ் புகைப்படம் கமலேஷ்வர் சிங்)

publive-image

பகுதியளவு சூரிய கிரகணம், ஞாயிறன்று புது டெல்லியில் உள்ள ராஜ்பாத்தில் காணப்பட்டது. (REUTERS / Adnan Abidi)

சூரிய கிரகணம் ஒரு இயற்கை நிகழ்வு; அதைப்பற்றி புருடா விடக்கூடாது நெட்டிசன்கள் ரியாக்ஷன்ஸ்

publive-image

ஜூன் 21, 2020 ஞாயிற்றுக்கிழமை புது டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் என்க்ளேவிலிருந்து பார்த்த பகுதி சூரிய கிரகணமாகும். (எக்ஸ்பிரஸ் போட்டோ - தாஷி டோப்கியால்)

publive-image

2020 ஜூன் 21, ஞாயிற்றுக்கிழமை, பாட்னாவில் உள்ள பாதுகாப்பு மையத்தில் சூரிய கிரகணத்தை மக்கள் பார்த்த பொழுது. (பி.டி.ஐ புகைப்படம்)

அரிய சூரிய கிரகணம்: தமிழகத்தில் எந்தெந்த ஊர்களில் பார்க்கலாம்?

publive-image

பாதுகாப்பு முகக் கவசம் அணிந்த ஒரு நபர், ஜூன் 21, 2020 அன்று சவுதி அரேபியாவின் ரியாத்தில், சூரிய கிரகணத்தைக் காண்கிறார் (REUTERS / Ahmed Yosri)

publive-image

ராஞ்சியை சேர்ந்த குடும்பத்தினர், X-Ray பில்ம்ஸ் மூலமாக சூரிய குடும்பத்தை காண முயற்சி செய்த போது, (PTI புகைப்படம்)

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Solar Eclipse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment