Advertisment

சோனி எக்ஸ்பீரியா : ஒரே நாளில் மூன்று ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு அசத்தல்!

3,000mAh சேமிப்புத் திறன் கொண்டுள்ள பேட்டரி இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sony Xperia 10, 10 Plus first look: The key focus is the taller display

Sony Xperia 10, 10 Plus first look: The key focus is the taller display

Sony Xperia 10, 10 Plus first look :  சோனி எக்ஸ்பிரீயா இந்த வருடத்திற்கான தங்களின் முதல் மூன்று போனை வெளியிட்டுள்ளது. சோனி எக்ஸ்பீரியா 1 மற்றும் மிட் ரேஞ் போன்களான எக்ஸ்பீரியா 10 மற்றும் 10 ப்ளஸ் போனகளை தற்போது வெளியிட்டுள்ளது. இதன் ஸ்கிரீன் அஸ்பெட் ரேசியோ 21:9 ஆகும். சோனியின் முழுக் கவனமும் மிகப் பெரிய டிஸ்பிளே என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

தற்போது இயக்கத்தில் வரும் ஸ்மார்ட்போன்கள் 18:9 மற்றும் 19:5 ஸ்கிரீன் அஸ்பெக்ட் ரேசியோ தான் பயன்பாட்டில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களை ஒரு கையில் மட்டுமே பயன்படுத்த இயலாது.  அவ்வளவு பெரிய போன் . இருப்பினும் ஒரே நேரத்தில் இரண்டு செயலிகளை பயன்படுத்த இயலும்.

publive-image

Sony Xperia 10, 10 Plus first look மற்றும் சிறப்பம்சங்கள்

ஸ்நாப்ட்ராகன் 630 ப்ரோசசர் இதில் பயனபடுத்தப்பட்டுள்ளது.

13 எம்.பி + 5 எம்.பி - பின்பக்க கேமராவை கொண்டுள்ளது எக்ஸ்பீரியா 10

2,870mAh செயல் திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

எக்ஸ்பீரியா 10 பள்ஸ் போன் ஸ்நாப்ட்ராகன் 636 ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் கேமரா செயல்திறன் 12MP+8MP இதுவாகும்.

3,000mAh சேமிப்புத் திறன் கொண்டுள்ள பேட்டரி இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்வில் வெளியான சூப்பர் ஸ்மார்ட்போன்கள் ஒரு பார்வை

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment