Advertisment

உங்களின் புதிய போனுக்கு 'வாட்ஸ்ஆப் சேட்’-களை ட்ரான்ஸ்ஃபர் செய்வது எப்படி?

புகைப்படங்களுடன் சாட்களை ஷேர் செய்வதா வேண்டாமா என்பதை நீங்கள் அங்கே தேர்வு செய்து கொள்ள இயலும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Whatsapp new security features, Hide your Last seen, Make your Display Picture private, Set who can add you in a group, Biometric Lock

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், whatsapp status limit, whatsapp news

Transferring WhatsApp chats : புதிய ஸ்மார்ட்போன்கள் வாங்கினால் உடனே மனதில் தோன்றும் கேள்வி இந்த வாட்ஸ்ஆப் சேட்களை எப்படி பேக்-அப் எடுத்து புதிய போனுக்கு மாற்றுவது? என்பதாக தான் இருக்கும்.

Advertisment

சிறுவர் பூங்காவில் ஏ.ஆர். ஷோ... மகிழ்ச்சியில் சென்னை !

கூகுள் ட்ரைவ் மற்றும் iCloud- மூலமாக மாற்றுவது

நிறைய செயலிகள் மூலமாக சாட்களை அப்படியே ட்ரான்ஸ்ஃபர் செய்து கொள்ளலாம். ஆனால் அனைத்து சாட்களையும் ட்ரான்ஸ்ஃபர் செய்வது சற்று கடினம் தான். பேக்-அப் எடுக்க வேண்டுமானால், கூகுள் ட்ரைவ் அல்லது ஐக்ளௌட்களை பயன்படுத்தலாம்.

முதலில் உங்களின் ஜிமெயில் நீங்கள் லாக்-இன் செய்ய வேண்டும். பிறகு வாட்ஸ்ஆப் செட்டிங்க்ஸ் -> சாட்ஸ் -> சாட் பேக்-அப் என்று சென்று நீங்கள் அதில் ட்ரான்ஸ்ஃபர் செய்து கொள்ளலாம். புகைப்படங்களுடன் சாட்களை ஷேர் செய்வதா வேண்டாமா என்பதை நீங்கள் அங்கே தேர்வு செய்து கொள்ள இயலும்.

நீங்கள் லாக் இன் செய்திருந்த கூகுள் அக்கௌண்ட் மூலமாக லாக்-இன் செய்து, வாட்ஸ்ஆப் ஓப்பன் செய்தால், ரிஸ்டோர் மற்றும் ஸ்கிப் என்ற இரண்டு ஆப்சன்கள் அதில் தோன்றும். அதில் ரிஸ்டோர் கொடுத்து பேக் அப் எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க : இந்த ஆண்டில் ஸ்மார்ட்போன் உலகை ஆக்கிரமிக்கும் தொழில்நுட்பங்கள்!

Whatsapp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment