How to Download Masked Aadhaar: ஆதார் அட்டையின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகள் முவைக்கப்பட்டு வரும் நிலையில், ஆதார் தகவலின் பாதுகாப்பான பயன்பாட்டை கருதி மாஸ்க்டு ஆதார் (Masked Aadhaar) என்ற ஒன்று நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
Advertisment
நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..
இதில், ஆதார் அட்டையில் இருக்கும் ஆதார் எண்ணின் 12 இலக்கங்களும் வெளிப்படையாக இருக்கும். இதற்குப் பதிலாக சில இலக்கங்கள் மட்டும் மறைக்கப்பட்ட ஆதாரை டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். இதுதான் மாஸ்க்டு ஆதார் எனப்படுகிறது.
இந்த மாஸ்க்டு ஆதாரில், ஆதாரின் 12 எண்களில் கடைசி நான்கு எண்கள் மட்டுமே தெரியும். அதோடு மூன்று QR code-கள் தரப்பட்டிருக்கும். இனி ஆதார் எண்ணை யாருக்கும் தெரியப்படுத்தாமலேயே, தேவையான தகவல் சரி பார்ப்புகளை மேற்கொள்ளலாம், என்பது தான் UIDAI நிறுவனத்தின் வாதம். இது தான் அவர்கள் சொல்லும் பாதுகாப்பு அம்சம்.
ஸ்டெப் 3: ஆதார் இருப்பவர்கள் Aadhar க்ளிக்குங்கள், இல்லாதவர்கள் VID அல்லது Enrolment ID க்ளிக்குங்கள். அதோடு Masked Aadhar-ஐ தேர்வு செய்யுங்கள்.
ஸ்டெப் 4: உங்கள் Aadhar அல்லது VID அல்லது Enrolment ID-யை டைப் செய்யவும். Enrolment ID கொடுப்பவர்கள், எப்போது பதிவிட்டீர்கள் என்கிற தேதி மற்றும் நேரத்தையும் குறிப்பிட வேண்டும்.
ஸ்டெப் 5: ஆதாரில் கொடுத்த பெயரை டைப் செய்யவும்
ஸ்டெப் 6: ஆதாரில் கொடுத்த முகவரி பின் கோடை டைப் செய்யுங்கள்.
ஸ்டெப் 7: Captcha-வை டைப் செய்யுங்கள்
ஸ்டெப் 8: Request OTP கொடுங்கள்
ஸ்டெப் 9: உங்கள் மொபைல் எண்ணுக்கு வந்திருக்கும் OTP-ஐ கொடுத்து உங்கள் மாஸ்க்டு ஆதாரை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.