New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/03/secruityroundup-TA.jpg)
How to hide your phone number on WhatsApp
நீங்கள் தற்போது உபயோகிக்கும் போன் நம்பர் யாருக்கும் தெரிவதற்கு வாய்ப்பே இல்லை.
How to hide your phone number on WhatsApp
Whatsapp tricks : How to hide your phone number on WhatsApp : வாட்ஸ்ஆப் உபயோகம் செய்வதற்கு உங்களின் போன் நம்பரை வாட்ஸ்ஆப் கேட்கும். ஆனால் அதில் உங்கள் போன் நம்பரை மறைப்பதற்கான வழிமுறை இருப்பது இங்கு பலருக்கும் தெரியாது.
ப்ரைவசியாக இருக்க விரும்பும் பலருக்கு தங்களின் போன் நம்பர் வெளியே தெரிவதை விரும்புவதில்லை. அவர்களுக்காகவே இந்த கட்டுரை.
இந்த ட்ரிக்கை பயன்படுத்தி உங்களின் போன் நம்பரை வாட்ஸ்ஆப்பில் இருந்து ஹைட் செய்து கொள்ளலாம்.
உங்களின் போனில் இருந்து வாட்ஸ் ஆப்பை அன்இன்ஸ்டால் செய்யவும்.
பழைய சிம்கார்டை ரிமூவ் செய்து, அதை வேறொரு போனில் இன்செர்ட் செய்யவும்.
புதிய சிம்கார்டை நீங்கள் தற்போது உபயோகிக்கும் போனில் இன்செர்ட் செய்து வாட்ஸ்ஆப்பை ரீ-இன்ஸ்டால் செய்யவும்.
தற்போது வேலிட் போன் நம்பரை கேக்கும். உங்களின் பழைய போன் நம்பரை கொடுக்கவும்.
உங்களின் பழைய எண்ணிற்கு ஓ.டி.பி. அனுப்பப்படும். அதனை பயன்படுத்தி நீங்கள் உள்ளே சென்று வாட்ஸ் ஆப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் தற்போது உபயோகிக்கும் போன் நம்பர் யாருக்கும் தெரிவதற்கு வாய்ப்பே இல்லை.
மேலும் படிக்க : வாட்ஸ்ஆப்பில் இப்படியும் ஒரு வசதி இருக்கிறதா ?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.