WhatsApp web PiP mode new update : வாட்ஸ் ஆப்பில் தற்போது மிகவும் பிரபலமான அப்டேட் எது என்று கேட்டால், நிச்சயம் அது பிக்சர் இன் பிக்சர் மோட் தான். இந்த அப்டேட் ஏற்கனவே அறிமுகமாகியிருந்தாலும், அதனின் நியூ வெர்ஷன் தற்போது வெளியாகியுள்ளது.
வாட்ஸ்ஆப் செயலியின் நியூ வெர்ஷன் 0.3.2041 – ல் வாட்ஸ்ஆப் வெப் பிக்சர்-இன்-பிக்சர் மோடின் புதிய அப்டேட்டினைப் பெறலாம். இந்த அப்டேட்டின் மூலமாக யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகளில் இருக்கும் வீடியோக்களை, அந்தந்த தளங்களுக்குச் செல்லாமல், வாட்ஸ்ஆப் விண்டோவிலே பார்த்து மகிழலாம்.
புதிய பிக்சர்-இன்-பிக்சர் மோடினை பெற பயனாளிகள் 0.3.2041 இந்த வெர்சனை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். உங்களின் கேச்சே மெமரியை க்ளியர் செய்து பயன்படுத்துவது நலம்.
பிக்சர்-இன்-பிக்சர் மோடில் இயங்கும் வீடியோக்களை ஷேர் செய்யவும், பாஸ் செய்யவும், அந்த வீடியோவை பார்த்துக் கொண்டே வேறொரு சாட்டிற்கும் பயனாளிகளால் செல்ல இயலும்.
மேலும் படிக்க : 2019ம் ஆண்டு வாட்ஸ்ஆப்பில் வர இருக்கும் புதிய அப்டேட்கள் என்ன ?
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook
Web Title:Whatsapp web pip mode new update rolls out for videos on youtube instagram facebook
திமுக – காங். தொகுதி பங்கீட்டில் முன்னேற்றம்; இறுதி நிலையை எட்டுவது எப்போது?
சாதம் வடிநீர், சிறிதளவு எண்ணெய்… மிருதுவான சப்பாத்தி சீக்ரெட் இதுதான்!
Tamil News Today Live : வாக்காளர் தகவல் சீட்டை ஆதாரமாக கொண்டு வாக்களிக்க முடியாது – தேர்தல் ஆணையம்
வெந்தயம்… கல் உப்பு… சாஃப்ட் இட்லி சீக்ரெட்: சிம்பிள் செய்முறை இங்கே!
கேரளா தங்கம் கடத்தல் வழக்கு : முதல்வருக்கு தொடர்பா? ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம்