Vada Chennai audio : கோயிந்தம்மாவால… கொய்ந்த மங்குறேன் லவ்வால: தனுஷ் ஹிட் பாடல்!!
Vada Chennai audio : நடிகர் தனுஷ் நடிப்பில் வண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் வட சென்னை படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்று வெளியானது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். Vada Chennai audio : வட சென்னை பாடல்கள் ரிலீஸ் : வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், கிஷோர், சமுத்திரக்கனி, இயக்குனர் அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் ‘வட சென்னை’. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இப்படத்தின் பாடல்கள் […]