Advertisment

ஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்

author-image
WebDesk
Nov 12, 2018 17:52 IST

நடிகை ஜோதிகா நடித்திருக்கும் காற்றின் மொழி படத்தில் இருந்து ஜிமிக்கி கம்மல் பாடல் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு படக்குழுவினர் வெளியிட்டனர்.

ஜோதிகாவின் காற்றின் மொழி லீக்? அடாவடியில் திருட்டுத் தளங்கள்

ராதாமோகன் இயக்கத்தில் நவம்பர் 16-ம் தேதி வெளியான காற்றின் மொழி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஃபேமிலி ஆடியன்ஸ் படத்தை மொய்க்கிறார்கள். ஜோதிகாவின் நடிப்பும் இந்தப் படத்தில் பாராட்டும்படி அமைந்திருக்கிறது.

#Tamil Cinema #Jyothika
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment