ஒத்தையடி பாதையில : கனா படத்தின் பாடல் வீடியோ வெளியானது!
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அனுராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் கனா படத்தின் ஒத்தையடி பாதையில பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. கனா படம் பாடல்கள்: முன்னதாக சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாடியிருந்த வாயாடி பெத்த புள்ள பாடல் வீடியோ வெளியானது. இந்த பாடலை பலரும் ஆராதனாவிற்காகவே பார்த்து ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் டிரெய்லர் காண இதனை க்ளிக் செய்யவும்: