Advertisment

சீமராஜா வரும் ஆனா வராது !!!

author-image
WebDesk
Sep 12, 2018 17:33 IST

சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் சீமராஜா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வரும் ஆனா வராது பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

Advertisment

சீமராஜா பாடல் வீடியோ :

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன் ஆகியோர் நடித்துள்ள சீமராஜா திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தின் முதல் காட்சி தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அதிகாலை 4.30 மணிக்கே துவங்குகிறது.

அதிகாலை 5 மணி முதல் திரையிடப்படும் தியேட்டர்களின் லிஸ்ட்!

இந்நிலையில் இப்படக்குழுவினர், படத்தில் இடம்பெற்றுள்ள வரும் ஆனா வராது பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

#Sivakarthikeyan #Seema Raja Movie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment