Advertisment

இந்த தும்பிக்கைய வச்சுக்கிட்டு என்னதான் செய்றது? குட்டி யானையின் க்யூட் வீடியோ!

இந்த வீடியோவை இதுவரை 17 ஆயிரம் நபர்கள் பார்வையிட்டுள்ளனர். அந்த கண்கொள்ளா கொள்ளை அழகை நீங்களும் கண்டு ரசியுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Baby elephant plays with its trunk video goes viral on social media

Baby elephant plays with its trunk video goes viral on social media

Baby elephant plays with its trunk video goes viral on social media : இந்த உலகத்திலேயே மிகவும் அழகான பிறப்பு என்றால் அது நிச்சயம் மனிதர்கள் இல்லங்க. யானைகள் தான். அதன் உருவம். அதன் சுட்டித் தனம். அது மக்கள் மத்தியில் நடந்து கொள்ளும் பாங்கு. அனைத்துமே அவ்வளவு அழகு. அதனால் தான் எத்தனை யானை வீடியோக்கள் பார்த்தாலும் நமக்கு சலிப்பே ஏற்படாது.   சுதா ராமன் ஐ.எஃப்.எஸ் அதிகாரி தான் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்றில் ஒரு சுட்டி குட்டி யானை தன்னுடைய தும்பிக்கையை வைத்து என்ன சேட்டை செய்கிறது என்று பாருங்கள்.

Advertisment

மேலும் படிக்க : காதலியை திருடிக் கொண்டது மட்டுமில்லாமல் அவன் கொடுத்த லுக் இருக்கே!

 

பிறந்து 9 மாதங்கள் வரை தும்பிக்கையின் பயன் மற்றும் தேவை என்னவென்று யானை குட்டிகளுக்கு தெரியாது. ஆனால் போகப் போக தன்னுடைய குழு உறுப்பினர்களின் செய்கைகளை பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டு, தும்பிக்கையினை பயன்படுத்த துவங்கும். இந்த வீடியோவை இதுவரை 17 ஆயிரம் நபர்கள் பார்வையிட்டுள்ளனர். அந்த கண்கொள்ளா கொள்ளை அழகை நீங்களும் கண்டு ரசியுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Viral Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment