/tamil-ie/media/media_files/uploads/2019/06/sachin-70.jpg)
bigg boss promo today
bigg boss tamil 3 memes : எந்த பக்கம் திரும்பினாலும் பிக் பாஸ் 3 குறித்த பேச்சு தான். பிக் பாஸ் வீட்டில் நேற்றுடன் 4 நாட்கள் முடிவடைந்துள்ளன. ஆனால் 40 நாள் போன மாறி ஒரு ஃபீலிங்ஸ் முதல் சீசனில் இருந்த ஒரு எதிர்பார்ப்பு ஆர்வம் சீசனில் 3 மிக மிக குறைந்துள்ளது என்பதே நிசர்சனம்.
read more.. அபிராமியை குறை சொல்லும் மீரா! அவருக்கு தண்ணீர் தரும் அபிராமி!
எப்போதுமே பிக்பாஸ் இல்லத்தில் பிரபலங்கள் சென்றவுடனே சமூகவலைத்தளங்களில் அவர்களுக்கென ஆர்மி, ஃபேன்ஸ் பேட்ஜ் எல்லாம் ரெடியாவிடும். அவர்கள் வீட்டுக்குள் செய்யும் அட்டகாசங்களை சின்ன சின்ன வீடியோவாகவும், ஃபோட்டாவாகவும் எடிட்டி செய்து அவர்களின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிர்வார்கள்.
இந்த சீசனில் முதல் நாளே ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்கள் இலங்கை செய்தி வாசிப்பாளர் லூசியா மற்றும் அபிராமி. இதில் லூசியா தப்பித்து விட்டார். ஆனால் அபிராமி மீராவின் வருகைக்கு பின்பு வேறு முகத்தை காட்ட துவங்கி விட்டார். இதனால் அவரை ட்ரோல் செய்து மீம்ஸ்கள் பறக்கின்றனர்.
கண்ணீரில் கரைந்து மகிழ்ச்சியில் துளிர்த்த பிக்பாஸ் வீடு!
அடுத்ததாக நமது விஜயகுமார் மகள் வனிதா. வனிதாவுக்கு மீம்ஸ் போடுவதற்காகவே ஒரு கூட்டம் தனியாக வேலை பார்க்கிறது போல. அவர் என்ன செய்தாலும் உடனே மீம்ஸ் தான். நேற்று வெளியான எபிசோட்டுக்கு அப்புறம் சோஷியல் மீடியாவில் பறந்துக் கொண்டிருக்கும் bigg boss tamil 3 memes இதோ உங்களுக்காக.
Ambiram most irritating moment @vijaytelevision#BiggBossTamil3pic.twitter.com/c8IiTfQV8g
— Mr.Joker ???? (@joker_useless) 27 June 2019
Unaku ponggal pudikatha Illa othukatha ????????????#BiggBossTamil3
My favorite dialogue of this season pic.twitter.com/A6ZJkJip1K— ????Riya???? (@iriya543) 27 June 2019
???????????? #BiggBossTamil#BiggBossTamil3#Kavin#BiggBosspic.twitter.com/KDj82JtrSx
— Bigg Boss Tamil Fans (@BBTamilFans) 27 June 2019
Tell me who think she is irritating and overacting ????????????#BiggBossTamil3#BiggBossTamil#BiggBoss3pic.twitter.com/BjCDjFUZV3
— NetFreak???? (@NetFreak143) 26 June 2019
What if Thalaivar Vadivelu enters Bigg Boss house ????????#BiggBossTamil3#BiggBossTamilpic.twitter.com/iBbv6utRmy
— Happy Dude (@happydude_in) 26 June 2019
#BiggBossTamil3
Sandy Master Attrocities... pic.twitter.com/Zg269M7y0p— Christopher Kanagaraj (@Chrissuccess) 24 June 2019
Gayathri raghuram reaction after seeing vanitha vijayakumar entry. #BiggBossTamil3pic.twitter.com/uqajN9w7lM
— Big Boss Trolls (@BigbossTamil__3) 23 June 2019
இன்று இரவு ஒளிப்பராகவுள்ள பிக் பாஸ் இல்லத்தின் 5 ஆவது நாள் புரோமோ இன்று காலை முதலே வெளியாக தொடங்கிவிட்டது. இன்றைய நாளின் ஹைலைட்டாக கவின், மீரா இருப்பார்கள் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us