‘பாப் கட்டிங்’ செங்கமலம் யானை – சோஷியல் மீடியாவில் கூட ரசிகர்கள்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் யானை செங்கமலத்துக்கு, அதன் பாகன் பாப் கட்டிங் ஸ்டைலில் முடிவெட்டி மேக்கப் போட்டு பராமரித்து வருகிறார். மன்னார்குடியில், பெரிய கோயில் என்றழைக்கப்படுவது ராஜகோபால சுவாமி கோயில். சிறப்பு மிக்க இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள், முகப்பில் நிற்கும் யானை செங்கமலத்தைப் பார்த்து வியக்கிறார்கள். மகிழ்ச்சியுடன் செங்கமலத்தோடு செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்கள். குழந்தைகள் கூதுகலம் அடைகின்றனர். அமெரிக்க அரசியல்வாதிக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்கிறது! நாமெல்லாம் கனவுலையும் நெனைக்க கூடாது… இந்த யானை, மனிதர்களைப் […]

bob hair cutting elephant sengamalam, tamil viral news, latest viral news, 'பாப் கட்டிங்' செங்கமலம்
bob hair cutting elephant sengamalam, tamil viral news, latest viral news, 'பாப் கட்டிங்' செங்கமலம்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் யானை செங்கமலத்துக்கு, அதன் பாகன் பாப் கட்டிங் ஸ்டைலில் முடிவெட்டி மேக்கப் போட்டு பராமரித்து வருகிறார்.

மன்னார்குடியில், பெரிய கோயில் என்றழைக்கப்படுவது ராஜகோபால சுவாமி கோயில். சிறப்பு மிக்க இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள், முகப்பில் நிற்கும் யானை செங்கமலத்தைப் பார்த்து வியக்கிறார்கள். மகிழ்ச்சியுடன் செங்கமலத்தோடு செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்கள். குழந்தைகள் கூதுகலம் அடைகின்றனர்.

அமெரிக்க அரசியல்வாதிக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்கிறது! நாமெல்லாம் கனவுலையும் நெனைக்க கூடாது…

இந்த யானை, மனிதர்களைப் போலவே பாப் கட்டிங் ஸ்டைலில் தலை முடியை வெட்டிக்கொண்டு பார்ப்பதற்கு அழகாக இருப்பதே காரணம். மேலும், இந்த யானை, ‘பாப் கட்டிங் செங்கமலம்’ என்றே அப்பகுதியில் எல்லோராலும் அழைக்கப்படுகிறது. யானைக்கு பாப் கட்டிங் வெட்டிவிடுவதோடு, அதைத் தன் குழந்தையைப் போல பராமரித்து வருகிறார் பாகன் ராஜகோபால்.

எப்போதும் இந்த கெட்டப்பிலேயே வலம் வரும் இந்த யானைக்கு உள்ளூர் மட்டுமில்ல, வெளியூரிலும் ரசிகர்கள் உள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bob hair cutting elephant sengamalam mannargudi

Next Story
அமெரிக்க அரசியல்வாதிக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்கிறது! நாமெல்லாம் கனவுலையும் நெனைக்க கூடாது…Congresswoman stops New York traffic to help ducks cross road, wins praise online
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com