சீனாவில் இதுவரை, கொரோனோ வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்திருக்கிறது. வைரஸ் தாக்குதலால், 2,700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட வுஹான் நகரில் மாணவர்கள் 250 பேர் உள்ளிட்ட இந்தியர்கள் சிலர் வசித்து வருகின்றனர்.
தாய்மை, கருணை நரிக்கும் உண்டு; தாயை இழந்த கோலா கரடிகளுக்கு பாலூட்டிய நரி - வைரல் வீடியோ
இந்த மாணவர்கள் வுஹான் நகரில் மருத்துவம் பயின்று வருகின்றனர். இவர்களை வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என இந்தியா மற்றும் சீன அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளன.
23, 2020
ஆனால் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாகப் பாம்புகளைச் சமைத்துச் சாப்பிடுவதால் ஏற்பட்டிருக்கலாம் எனவும் பேசப்படுகிறது.
22, 2020
22, 2020
இந்நிலையில் சீன பெண் ஒருவர் வவ்வாலைச் சமைத்துச் சாப்பிடும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒரு வீடியோவில் ஒரு பெண் வவ்வாலைச் சாப்பிடுவது போலவும், மற்றொரு வீடியோவில் வவ்வால் சூப் வைத்து ஒருவர் சாப்பிடுவது போலவும் இரண்டு வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது.
தல அஜித்தை அடையாளம் காட்டும் இயக்குனர் மோகன் ஜியின் குழந்தை; வைரல் வீடியோ