வவ்வால் சாப்பிடும் சீனப்பெண்! இருக்குற பீதியில இதெல்லாம் தேவையா? (வைரல் வீடியோ)

சீனாவில் இதுவரை, கொரோனோ வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்திருக்கிறது. வைரஸ் தாக்குதலால், 2,700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட வுஹான் நகரில் மாணவர்கள் 250 பேர் உள்ளிட்ட இந்தியர்கள் சிலர் வசித்து வருகின்றனர். தாய்மை, கருணை நரிக்கும் உண்டு; தாயை இழந்த கோலா கரடிகளுக்கு பாலூட்டிய நரி – வைரல் வீடியோ இந்த மாணவர்கள் வுஹான் நகரில் மருத்துவம் பயின்று வருகின்றனர். இவர்களை வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என […]

chinese women eating bat viral video corona virus - வவ்வால் சாப்பிடும் சீனப்பெண்! இருக்குற பீதியில இதெல்லாம் தேவையா (வைரல் வீடியோ)
chinese women eating bat viral video corona virus – வவ்வால் சாப்பிடும் சீனப்பெண்! இருக்குற பீதியில இதெல்லாம் தேவையா (வைரல் வீடியோ)

சீனாவில் இதுவரை, கொரோனோ வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்திருக்கிறது. வைரஸ் தாக்குதலால், 2,700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட வுஹான் நகரில் மாணவர்கள் 250 பேர் உள்ளிட்ட இந்தியர்கள் சிலர் வசித்து வருகின்றனர்.

தாய்மை, கருணை நரிக்கும் உண்டு; தாயை இழந்த கோலா கரடிகளுக்கு பாலூட்டிய நரி – வைரல் வீடியோ

இந்த மாணவர்கள் வுஹான் நகரில் மருத்துவம் பயின்று வருகின்றனர். இவர்களை வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என இந்தியா மற்றும் சீன அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளன.


ஆனால் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாகப் பாம்புகளைச் சமைத்துச் சாப்பிடுவதால் ஏற்பட்டிருக்கலாம் எனவும் பேசப்படுகிறது.


இந்நிலையில் சீன பெண் ஒருவர் வவ்வாலைச் சமைத்துச் சாப்பிடும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒரு வீடியோவில் ஒரு பெண் வவ்வாலைச் சாப்பிடுவது போலவும்,  மற்றொரு வீடியோவில் வவ்வால் சூப் வைத்து ஒருவர் சாப்பிடுவது போலவும் இரண்டு வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது.

தல அஜித்தை அடையாளம் காட்டும் இயக்குனர் மோகன் ஜியின் குழந்தை; வைரல் வீடியோ

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chinese women eating bat viral video corona virus

Next Story
புலியிடம் தனியாக சிக்கிக்கொண்ட நபர்; எப்படி சாமர்த்தியமாக தப்பினார் பாருங்கள்; வைரல் வீடியோman escaped from tiger, man escaped from tiger viral video, புலியிடமிருந்து தப்பிய வைரல் வீடியோ, வைரல் வீடியோ, புலியிடம் சிக்கிக்கொண்ட மனிதன், maharashrtra, Bhandara district, tiger round up man viral video
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X