எத்தனையோ யானை வீடியோ பாத்துருக்கோம், ஆனா இது கொஞ்சம் புதுசா இருக்கே!

வெகு விரைவாகவே மின்சார வேலிகள், தடைகள் ஆகியவற்றை உடைக்க அதில் இருந்து தப்பித்து வாழ யானைகள் கற்றுக் கொண்டிருக்கின்றன

வெகு விரைவாகவே மின்சார வேலிகள், தடைகள் ஆகியவற்றை உடைக்க அதில் இருந்து தப்பித்து வாழ யானைகள் கற்றுக் கொண்டிருக்கின்றன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
எத்தனையோ யானை வீடியோ பாத்துருக்கோம், ஆனா இது கொஞ்சம் புதுசா இருக்கே!

Cute elephant video walking straight on the narrow stairs : யானைகளின் புகைப்படங்களைப் பார்த்தாலே மனம் அப்படியே இலகுவாகிவிடுவதை நாம் அனைவரும் உணர்ந்திருப்போம் இல்லையா... மனிதர்களைப் போலவே ஆனந்தம், குதூகலம். கொண்டாட்டம் என அத்தனையும் கொண்டிருக்கும் யானைகளுக்கான அறிவும் நிகரற்றது. யானையின் எத்தனையோ வகை வீடியோ பார்த்திருப்போம். ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமானது.

Advertisment

மேலும் படிக்க : முகாம்களில் இருக்கும் யானைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் என்ன தெரியுமா?

ஃபாரஸ்ட் ஆஃபிசர் ப்ரவீன் கஸ்வான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் முழுமையாக வளர்ந்த யானை ஒன்று குறுகலான படிக்கட்டில் ஏறிக் கொண்டிருக்கிறது. இது வரையில் எத்தனையோ வகையான யானைகளின் க்யூட் வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமானது தான். இந்த வீடியோவை பார்த்த அனைவரும் தங்களின் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

 

Advertisment
Advertisements

யானைகள் தங்களிடம் இருக்கும் குறைவான ரிசோர்ஸ்களையும் சரியாக பயன்படுத்திக் கொள்வதை பாருங்கள். வெகு விரைவாகவே மின்சார வேலிகள், தடைகள் ஆகியவற்றை உடைக்க அதில் இருந்து தப்பித்து வாழ யானைகள் கற்றுக் கொண்டிருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க : யானைகள் ஏன் கும்கிகள் ஆக்கப்படுகிறது? தமிழக பாகன்களின் கதை தெரியுமா உங்களுக்கு?

Viral Social Media Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: