கோவையில் ஒரு ஆட்டுக்குட்டி தலையில் குடத்தை மாட்டிக்கொண்ட நிலையில், மற்றொரு ஆட்டுக்குட்டி லாவகமாக கழற்றிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்: காட்டில் ரவுண்டு கட்டிய மூன்று சிறுத்தைகள்… சிதறவிட்ட தேன் வளைக்கரடி: வீடியோ
கோவை சங்கனூர் சாலையில் ஒரு ஆட்டின் தலை குடத்திற்குள் மாட்டிக் கொண்டது. இதனை அடுத்து சிறிது நேரம் குடத்தினுள் தலையை எடுக்க முடியாமல் ஆடு தவித்துக் வந்தது. இதனைப் பார்த்த மற்ற ஒரு ஆடு அந்தக் குடத்திற்குள் தலையை விட்டு நகர்த்தி சிக்கியிருந்த ஆட்டின் தலையை வெளியே எடுத்தது.
பின்னர் ஆடுகள் ஒன்றோடு ஒன்று நன்றியை பரிமாறும் வகையில் ஆட்டின் வாலை ஆட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. இந்தக் காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil