சிம்புவின் குத்து பாடலுடன் மணமேடைக்கு என்ட்ரி கொடுத்த மணப்பெண்! – வைரல் வீடியோ

என்னத்த சொல்ல, போங்க.. அவனவனுக்கு இங்க கல்யாணமே நடக்க மாட்டேங்குது… இதுல இவிங்க இப்படிலாம் வேற நம்மள வெறுப்பேத்துறானுங்க. கேரளாவில் சமீபத்தில் நடந்த திருமண நிகழ்வின் போது, மேடைக்கு மணப்பெண் வந்த ஸ்டைல் இப்போது வைரலாகி வருகிறது. நம்ம சிம்பு பாடிய ‘மம்பட்டியான்… அட மம்பட்டியான்’ குத்து பாடலுக்கு மணப்பெண் குத்து டான்ஸ் ஆடிக் கொண்டே மணமேடைக்கு வந்து அசத்தி இருக்கிறார். இந்த வீடியோ தான் இப்போது ஏகத்துக்கும் வைரல். நல்லா இருங்கய்யா… நல்லா இருங்க…! வெஸ்டர்ன் […]

mambattiyan marriage entry video - சிம்புவின் குத்து பாடலுடன் மணமேடைக்கு என்ட்ரி கொடுத்து மணப்பெண் - வைரல் வீடியோ viral video
mambattiyan marriage entry video – சிம்புவின் குத்து பாடலுடன் மணமேடைக்கு என்ட்ரி கொடுத்து மணப்பெண் – வைரல் வீடியோ viral video

என்னத்த சொல்ல, போங்க.. அவனவனுக்கு இங்க கல்யாணமே நடக்க மாட்டேங்குது… இதுல இவிங்க இப்படிலாம் வேற நம்மள வெறுப்பேத்துறானுங்க.

கேரளாவில் சமீபத்தில் நடந்த திருமண நிகழ்வின் போது, மேடைக்கு மணப்பெண் வந்த ஸ்டைல் இப்போது வைரலாகி வருகிறது.

நம்ம சிம்பு பாடிய ‘மம்பட்டியான்… அட மம்பட்டியான்’ குத்து பாடலுக்கு மணப்பெண் குத்து டான்ஸ் ஆடிக் கொண்டே மணமேடைக்கு வந்து அசத்தி இருக்கிறார்.

இந்த வீடியோ தான் இப்போது ஏகத்துக்கும் வைரல்.

நல்லா இருங்கய்யா… நல்லா இருங்க…!

வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்திய பூனை; வியக்கும் நெட்டிசன்கள்; வைரல் வீடியோ

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mambattiyan marriage entry viral video

Next Story
வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்திய பூனை; வியக்கும் நெட்டிசன்கள்; வைரல் வீடியோcat used western toilet, smart cat used western toilet, western toilet used cat, வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்திய பூனை, பூனை வைரல் வீடியோ, வரைல் வீடியோ, viral video, cat used western toilet viral video, cat viral video, smart pet viral video
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com