Advertisment

'மூன்றாவது அம்பயர் தூக்கு போட்டு செத்துடலாம்'! - தேம்பி தேம்பி அழும் தோனியின் குட்டி வெறியன் (வீடியோ)

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mi vs csk final match dhoni run out

mi vs csk final match dhoni run out

சென்னை சூப்பர் கிங்ஸ் தோத்துடுச்சு-னு சொன்னாலே அடிக்க வர்றாங்க.. ஸோ, மும்பை ஜெயித்தது-னு சொல்லி ஆரம்பிப்போம்.

Advertisment

ஹைதராபாத்தில் நேற்று(மே.12) நடைபெற்ற சென்னைக்கு எதிரான திக்..திக் தில்லான இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிப் பெறுவதற்குள், எங்க ஏரியாவில் 3 பேரை ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணியாச்சு.

மேலும் படிக்க - டென்ஷனை எகிற வைத்த இறுதிப் போட்டியின் திக்.. திக்.. தருணங்கள், தோல்விக்கு பிறகு தோனி சொன்ன ஹேப்பி நியூஸ்

ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை தோற்று, கடைசி பந்தை எதிர்கொண்ட ஷர்துள் தாகூர் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்க, இங்கே தோனியின் ஒரு குட்டி வெறியன், தோனிக்கு ரன் அவுட் கொடுத்ததற்கு, தேர்ட் அம்பயருக்கு விட்ட வாசாப்பை நீங்களே கேளுங்க..

பயபுள்ள என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிப்புட்ட...!!

Ipl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment