New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/08/image-2020-08-22T173702.628.jpg)
இரண்டில் எதாவது ஒரு உயிரை காப்பாற்றுகிறேன் என்ற யாரும் களத்தில் இறங்கவில்லை என்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.
கீரிப்பிள்ளைக்கும் பாம்புக்கு இடையேயான கடுமையான மோதல் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை இந்திய வனத்துறை (ஐ.எஃப்.எஸ்) அதிகாரி டாக்டர் அப்துல் கயூம் ட்விட்டரில் பகிர்ந்தார்.
And from @drqayumiitk a brilliant post
Speed, skill, strategy and true grit wins over venom
A mongoose gets his meal for the day by killing a cobra!
A lesson for all of us!
Wow!@dharamifs_HP @ParveenKaswan @susantananda3 @SudhaRamenIFS @AnkitKumar_IFS
— Rajiv Kunwar Bajaj (@rkbnow) August 18, 2020
அப்துல் கயூம் தனது ட்விட்டர் பதிவில், " வேகம், திறன், மூலோபாயம், உண்மையான தைரியம் விஷத்தை வென்றது. நாகப் பாம்பை போராடி வென்றதன் மூலம் கீரிப்பிள்ளை தனது உணவைப் பெற்றது! நம் அனைவருக்கும் இது ஒரு பாடம்!" என்று பதிவிட்டார்.
தடுப்பு மருந்தால் மட்டும் கொரோனாவை ஒழித்துவிட முடியாது: WHO அதிர்ச்சி அறிக்கை
வனத்துறை அதிகாரி மேலும் தனது ட்விட்டரில் , "இது முற்றிலும் இயற்கையானது. இரண்டில் எதாவது ஒரு உயிரை காப்பாற்றுகிறேன் என்ற யாரும் களத்தில் இறங்கவில்லை என்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். இது உயிர் வாழ்க்கைக்கான மிகச் சிறந்த போராட்டம் ( survival of fittest) " என குறிப்பிட்டுள்ளார்.
Very nice win for mongoose. But in the real life the cobras in human bodies are too powerful.
— R.Kambo (@Rajwantkambo) August 18, 2020
This is absolutely natural. I am happy that no crusader jumped in to save either species. It’s the survival of fittest which prevails in #nature
Vid-WA. @IfsJagan @vivek4wild pic.twitter.com/RtsR5LosnI
— Dr Abdul Qayum, IFS (@drqayumiitk) August 18, 2020
Mongoose is enjoying with tasty ???? food ????????????
— Rajiva Shukla (@shuklabib33) August 18, 2020
ஒரே பாய்ச்சல்… கடலில் திமிங்கலம் மீது மாலுமி சவாரி! திகில் வீடியோ
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.