New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/03/b25.jpg)
புடவை கட்டியதற்காக பெண் ஒருவரை ஹோட்டலுக்குள் அனுமதிக்காத சம்பவம்.... வட கொரியாவுலயோ, சீனாவுலயே இல்லீங்க.... இந்திய நாட்டின் தலைநகர் டெல்லியில் நடந்துள்ளது.
டெல்லியின் வசந்த் கஞ் பகுதியில் உள்ள ரெஸ்டாரன்ட்டில் பெண் ஒருவர் சமீபத்தில் புடவை அணிந்து உணவருந்தச் சென்றிருக்கிறார்.
நித்யானந்தா அனுப்பிய புத்தகம்; மீரா மிதுன் வீடியோ விளக்கம்
ஆனால், ஹோட்டல் நிர்வாகியோ, இது எங்கள் ஹோட்டலுக்குரிய உடை அல்ல என்று கூறி அப்பெண்ணை உள்ளே நுழைய மறுத்துவிட்டார். இதனை வீடியோவாக பதிவு செய்த அப்பெண், ட்விட்டரில் அதனை பதிவிட, அந்த பதிவு பெரும் வைரலானது.
பலரும் இந்த சம்பவத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்க, சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகம் உடனடியாக மன்னிப்புக் கேட்டுள்ளது.
10, 2020@bishnoikuldeep My shocking experience with discrimination at Kylin and Ivy, Ambience Vasant Kunj this evening. Denied entry as ethnic wear is not allowed! A restaurant in India allows ‘smart casuals’ but not Indian wear! Whatever happened to pride in being Indian? Take a stand! pic.twitter.com/ZtJJ1Lfq38
— Sangeeta K Nag (@sangeetaknag)
@bishnoikuldeep My shocking experience with discrimination at Kylin and Ivy, Ambience Vasant Kunj this evening. Denied entry as ethnic wear is not allowed! A restaurant in India allows ‘smart casuals’ but not Indian wear! Whatever happened to pride in being Indian? Take a stand! pic.twitter.com/ZtJJ1Lfq38
— Sangeeta K Nag (@sangeetaknag) March 10, 2020
அதில், "எங்கள் ரெஸ்டாரன்ட்டுக்கு சேலை அணிந்து வரக் கூடாது போன்ற எந்த கட்டுப்பாடுகளும் இதுவரை இருந்ததில்லை. இது முழுக்க முழுக்க அந்த தனி நபர் சார்ந்த கருத்து" என தெரிவித்துள்ளது.
எனினும், அந்த வீடியோ தொடர்ந்து வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.