Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வைரல்

பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்

Written by WebDesk
author-image
WebDesk
05 Jul 2020 00:00 IST
புதுப்பிக்கப்பட்டது 05 Jul 2020 19:10 IST

Follow Us

New Update
tamil viral news, latest viral image, tamil social media viral, viral image, viral video, வைரல், தமிழ் வைரல்

Tamil Viral News: Earyn McGee ஒரு ஹெர்பெட்டாலஜிஸ்ட். அவர் தனது ட்விட்டர் ஃபாலோயர்களை ''Find the lizard' புதிர்களை கேட்டு எப்போதும் பிஸியாகவே வைத்திருக்கிறார். அரிசோனா பல்கலைக்கழகத்தின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலில் பி.எச்.டி மாணவரான Earyn McGee #FindTheLizard ஹேஷ்டேக் வாயிலாக சமூக தளங்களில் பிரபலமானவர்.

Advertisment

இதெப்படி சாத்தியம்? - சுறாவை அலேக்காக கவ்விச் செல்லும் 'மெகா' பறவை! (வீடியோ)

ஒவ்வொரு வாரமும், விதவிதமான பல்லிகள் மறைந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, தனது பாலோயர்களுக்கு அவற்றை கண்டுபிடிக்கச் சொல்லி சவால் அளித்து வருகிறார் McGee. சிலமுறை அவர் பகிரும் புகைப்படத்தின் புதிரை பார்வையாளர்கள் எளிதாக கண்டறிந்தாலும், பலமுறை மூளையை கசக்கினாலும் ம்ஹூம் தான்.

அப்படி ஒரு 'ம்ஹூம்' டைப் புகைப்படத்தை தான் McGee தற்போது பகிர்ந்துள்ளார்.

Advertisment
Advertisements

Lizards, like this tree lizard, have incredible camo! But sometimes predators still see them. Its important that lizard habitats have crevices and vegetation that lizards can seek shelter in. Can you #FindThatLizard? Solution @ 9pm PT. Post guesses with #FoundThatLizard ???? pic.twitter.com/XgMlt7iWiE

— Earyn McGee, Lizard lassoer, MSc???? (@Afro_Herper)

— Earyn McGee, Lizard lassoer, MSc???? (@Afro_Herper) June 25, 2020

25, 2020

அந்த புகைப்படத்தில், திரளான மரக்கட்டைகளை நடுவே பல்லி எங்கு இருக்கிறது என்பதை கண்டறிய சவால் விட்டுள்ளார்.

சொந்தமும் பந்தமும் இதுக்குத்தான் வேணும் - நெகிழ வைக்கும் யானைப் பாசம் (வீடியோ)

விளக்கெண்ணெய்யில் இருந்து குரூட் ஆயில் வரை கண்களில் ஊற்றிப் பார்த்தும் ஒன்றும் கண்ணுக்குத் தெரியவில்லை.

உங்களுக்காவது தெரிகிறதா என்று சொல்லுங்க...

Thank y’all so much for playing! Hope you #FoundThatLizard and learned something new!

Remember you can zoom in! It’s not only encouraged but it’s necessary.

See you next week! ???????? pic.twitter.com/b3j84qo2jA

— Earyn McGee, Lizard lassoer, MSc???? (@Afro_Herper)

Thank y’all so much for playing! Hope you #FoundThatLizard and learned something new!

Remember you can zoom in! It’s not only encouraged but it’s necessary.

See you next week! ???????? pic.twitter.com/b3j84qo2jA

— Earyn McGee, Lizard lassoer, MSc???? (@Afro_Herper) June 25, 2020

25, 2020

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Social Media Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by

    Subscribe to our Newsletter!

    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!