New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/06/cats-13.jpg)
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என்று பாரபட்சம் இன்றி அனைவரும் பரிசோதனை செய்து பார்க்கும் ஒரு செடியாகவே இந்த செடி இருந்திருக்கிறது.
slomo video of touch-me-not plant : தொட்டால் சிணுங்கியை பார்த்தால் நமக்கு எல்லாம் எங்கிருந்து தான் ஒரு ஆனந்தம் வரும் என்றே தெரியாது. ஆற்றங்கரை ஓரமாக அதிக அளவில் காணப்படும் இந்த செடிகளை பார்க்கும் போதெல்லாம் அதன் அருகில் சென்று உற்று நோக்கி, ஒரே ஒரு விரலால் அதனை தொட்டு அது சுருங்கும் அழகை பார்த்து ரசிப்போம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என்று பாரபட்சம் இன்றி அனைவரும் பரிசோதனை செய்து பார்க்கும் ஒரு செடியாகவே இந்த செடி இருந்திருக்கிறது.
Viral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது!
பி.பி.சி. எர்த் இன்ஸ்டகிராம் பக்கத்தில், தொட்டால் சிணுங்கி செடியை தொட்டவுடன் அது சுருங்கும் அழகை ஸ்லோமோவில் அத்தனை அழகாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை இதுவ்வரை 82 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இது போன்ற அனுபவம் உங்களுக்கு ஏதாவது இருக்கிறதா? இருந்தால் எங்களுக்கு, கீழே கமெண்ட்டில் தெரிவியுங்கள்.
அடிகுழாயில் அழகாக நீர் இறைத்து குடிக்கும் குட்டி யானை! வைரலாகும் “க்யூட்” வீடியோ
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.