பயணிகளை மறித்து சாலையின் நடுவே மோதிய சிங்கங்கள் – மறக்க முடியா அனுபவம் (வீடியோ)
Tamil Viral Video: விலங்குகள் மோதிக் கொள்வதை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அதன் ஆக்ரோஷம், வீரியம், புத்திசாலித்தனம் போன்றவை மனிதர்களுக்கே பாடமாக அமைவதுண்டு. அப்படி, குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவில் இரண்டு சிங்கங்கள் ஆக்ரோசமாக மோதிக்கொண்ட காட்சி வெளியாகியுள்ளது. காட்டில் கரடியை…
tamil viral video, animals fight viral video, social media viral, வைரல் வீடியோ, வைரல் செய்திகள, social media viral, latest tamil viral
Tamil Viral Video: விலங்குகள் மோதிக் கொள்வதை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அதன் ஆக்ரோஷம், வீரியம், புத்திசாலித்தனம் போன்றவை மனிதர்களுக்கே பாடமாக அமைவதுண்டு.
அப்படி, குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவில் இரண்டு சிங்கங்கள் ஆக்ரோசமாக மோதிக்கொண்ட காட்சி வெளியாகியுள்ளது.
கிர் பூங்காவில் பார்வையாளர்கள் சஃபாரி ரைடு சென்ற போதுதான், சிங்கங்களின் இந்த மோதல் படம் பிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாழ்நாளில் இது மறக்க முடியா பயணமாக அமைந்திருக்கும்.
Look at that powerful female, but that tight slaps on the face is ????. Asiatic lions at Gir. Credits n the video. pic.twitter.com/GvjNK8x2NF
— Sudha Ramen IFS ???????? (@SudhaRamenIFS) May 27, 2020
இதனை ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்த பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil