New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/05/b831.jpg)
tamil viral video, social media viral, viral video, latest viral video, வைரல் வீடியோ, தமிழ் வைரல் வீடியோ, வைரல் வீடியோ
tamil viral video, social media viral, viral video, latest viral video, வைரல் வீடியோ, தமிழ் வைரல் வீடியோ, வைரல் வீடியோ
கோவை மாவட்டத்தின் தடாகம் பகுதியில், வனத்துறை அதிகாரிகளை ஜீப்போடு யானை ஒன்று விரட்டிய சம்பவம் வைரலாகி வருகிறது.
கோவையில் தடாகம் பகுதியில் யானைகள் அதிகம் தென்படுவது வழக்கம். இந்நிலையில், வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
10, 2020Forest life is not all beauty.
Beast can teach you life lessons many times????
It happened near Thadagam area Tamil Nadu. That’s the TN forest department jeep.
Lucky???? pic.twitter.com/DVmrQEbsgY
— Susanta Nanda IFS (@susantananda3)
Forest life is not all beauty.
— Susanta Nanda IFS (@susantananda3) May 10, 2020
Beast can teach you life lessons many times????
It happened near Thadagam area Tamil Nadu. That’s the TN forest department jeep.
Lucky???? pic.twitter.com/DVmrQEbsgY
அதில், தடாகம் பகுதியில், வனத்துறை அதிகாரிகள் ரோந்து சென்ற ஜீப் ஒன்றை யானை ஒன்று ஆக்ரோஷமாக துரத்திக் கொண்டு ஓடி வருகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், யானையிடம் இருந்து தப்பிக்க, ஜீப்பை ரிவர்ஸிலேயே அதிவேகத்தில் இயக்கினர்.
இரட்டை தலை பாம்பு - வன அதிகாரி பகிர்ந்த பிறகு நம்பாமல் இருக்க முடியுமா? (வீடியோ)
குறிப்பிட்ட தூரம் வரை சென்ற பிறகு ஜீப் நிற்க, யானையும் நிற்க, மீண்டும் வெறியேறியது போல், வேகமாக சென்று ஜீப்பை தாக்கியது. இதனால், ஜீப்பில் இருந்த மூன்று காவலர்களும் தலைத் தெறிக்க தப்பித்து ஓட, ஜீப்பை யானை கண்டம் செய்தது.
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் இந்த சம்பவத்தில் காயம் ஏற்படவில்லை.
காண்போரை திகிலடைய வைக்கும் இந்த வீடியோ, தற்போது சமூக தளங்களில் ஹாட் வைரல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.