Advertisment

எந்த தந்தையும் செய்யத் துணியாத செயல் - காண்போரை பதற வைக்கும் வீடியோ

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil viral video, latest viral story, social media viral, viral video, வைரல் வீடியோ, தமிழ் வைரல் வீடியோ, சோஷியல் மீடியா வைரல்

tamil viral video, latest viral story, social media viral, viral video, வைரல் வீடியோ, தமிழ் வைரல் வீடியோ, சோஷியல் மீடியா வைரல்

8-வது மாடியில் வைத்து அபாயகரமான சூழலில் தந்தை ஒருவர் தனது மகளை ஊஞ்சலில் வைத்து ஆட்டும் வீடியோ ஒன்று காண்போரை அதிர வைத்துள்ளது.

Advertisment

மெக்சிகோவின் பியூர்டோ ரிகோ நகரில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகவும், மெக்சிகன் ஹெரால்டில் பணிபுரியும் பத்திரிகையாளர் ஜானதன் படில்லா என்பவர் இந்த வீடியோவை எடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடியோ காலில் பிரேசில் அதிபருக்கு வந்த சோதனை - கேமராவை ஆஃப் செய்யாமல் குளித்த தொழிலதிபர்

கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட இந்த வீடியோ 70 ஆயிரம் லைக்குகளை குவித்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் இந்த வீடியோவுக்கு கமென்ட் செய்துள்னர்.

வீடியோவில், நபர் ஒருவர் 8-வது மாடியில் வைத்து மகளை ஊஞ்சலாட்டி விடுகிறார். இந்த அடுக்கு மாடி குடியிருப்பு தரையில் இருந்து சுமார் 80 அடி உயரத்தில் உள்ளது. ஊஞ்சலில் சிறிய பிரச்னை ஏற்பட்டாலும், குழந்தை பறந்து வெளியே சென்று விழுந்து விடும். இந்த அபாயத்தை உணராமல் தந்தை செய்த செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கற்பனை கூட செய்து பார்க்க முடியாத இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment