Advertisment

அடேய்களா... நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல! ரூ.15,000க்கு ஃபெராரி கார் ரெடி (வீடியோ)

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil viral video, latest viral video, tamil viral, viral video online, வைரல் வீடியோ, தமிழ் வைரல் வீடியோ, வீடியோ

tamil viral video, latest viral video, tamil viral, viral video online, வைரல் வீடியோ, தமிழ் வைரல் வீடியோ, வீடியோ

Tamil Viral Video: வியட்நாமில் மூன்று நண்பர்கள் இணைந்து ஃபெராரி காரை தயாரித்துள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா? பார்ப்பதற்கு மட்டுமல்ல, ஃபெராரி காரின் அதே ஒலியமைப்போடு தயாரித்து ஆச்சர்யப்படுத்தி உள்ளனர்.

Advertisment

இந்த குழு உலகின் மிக விலையுயர்ந்த கார்களில் ஒன்றின் சொந்த பதிப்பை $ 200 க்கு மட்டுமே தயாரித்துள்ளனர்.

மீண்டும் வந்தார் கிம் ஜாங் உன், வட கொரியாவின் 'தி அண்டர்டேக்கர்' எனப் புகழாரம்

இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

3 நிமிடங்கள் மற்றும் 7 வினாடிகள் ஓடக் கூடிய வீடியோ கிளிப் சிறுவர்கள் தங்கள் வீட்டில் தயாரிக்கும் காரை ஓட்டுவதையும் காட்டுகிறது. பேஸ்புக்கில் பகிரப்பட்ட கிளிப்பில், மூவரும் அட்டைப் பெட்டியின் உதவியுடன் காரை வடிவமைப்பதை காணலாம்.

தவிர பெராரி காரைப் போன்ற முன் விளக்குகள், பிரேக் லைட்டுகள், ரியர்வியூ கண்ணாடி, பெராரி காரின் அக்மார்க் கதவு மாடல் என அனைத்தையும் தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment