New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/05/a73.jpg)
tamil viral video, viral video, social media viral, latest viral video, வைரல் வீடியோ, வைரல், தமிழ் வைரல் வீடியோ
tamil viral video, viral video, social media viral, latest viral video, வைரல் வீடியோ, வைரல், தமிழ் வைரல் வீடியோ
Tamil Viral Video: 'தளபதி' படத்தின் 'பாட்டுக்குயிலு மனசுக்குள்ள' பாடலின் டெம்போ இன்றும் பல ஆழ நட்புகளின் விதை என்றால் அது மிகையாகாது. நட்பையும், நட்புக்குள் உள்ள நேர்மையையும் பாடும் இந்த பாடல் சூப்பர்ஸ்டாரின் அடையாள ரத்தினங்களில் ஒன்று.
மனிதர்களை மிஸ் செய்யும் டால்ஃபின்கள் ; உணவளிப்பவர்களுக்கு கடலுக்குள் இருந்து கிஃப்ட் தரும் விநோதம்
இளையராஜாவின் தாகமடங்கா அந்த தாளம் இன்றும் பிரெஷ் என்பதற்கு இந்த சிறுவனின் ரீகிரியேட் ஒரு சான்று.
இந்த பாடலில் ஆரம்ப இசையை டிரம்ஸ் மூலம் இசைத்து வியக்க வைத்திருக்கிறான் இந்த 5 அல்லது 6 வயது சிறுவன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.