New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/05/a95.jpg)
tamil viral video, social media viral, latest viral video, viral news, viral story, animals viral video, lion viral video, வைரல் வீடியோ, சோஷியல் மீடியா வைரல்
tamil viral video, social media viral, latest viral video, viral news, viral story, animals viral video, lion viral video, வைரல் வீடியோ, சோஷியல் மீடியா வைரல்
Tamil Viral Video: கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூரயா, மோகன்லால் உள்ளிட்டோர் நடித்திருந்த 'காப்பான்' திரைப்படத்தில் பயிர்களை, நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகள் மொய்த்து அழிப்பது போல் கிராபிக்ஸ் காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கும்.
வெறும் கைகளால் பாம்பை மீட்ட துணிச்சலான வன அலுவலர்; வைரல் வீடியோ
இன்று, அதே காட்சி நிஜமாகி இருப்பது காண்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதுகுறித்து இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
25, 2020The weird times we live. Locust attack in Jaipur????
This year they may cause devastation as they eat away whatever is green. They are voracious feeders. pic.twitter.com/yrREoXBKUf
— Susanta Nanda IFS (@susantananda3)
The weird times we live. Locust attack in Jaipur????
— Susanta Nanda IFS (@susantananda3) May 25, 2020
This year they may cause devastation as they eat away whatever is green. They are voracious feeders. pic.twitter.com/yrREoXBKUf
அதில், நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகள் பறந்து செல்கின்றன. அவை அனைத்து, கண்ணில் பச்சையாக தெரியும் அனைத்தையும் நாசம் செய்துவிடும் என்று சுசாந்தா நந்தா குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.