விலங்குகள் பூங்காவில் சிறுவனை 'தாக்கிய' புலி - பார்ப்போரை நடுங்க வைக்கும் வீடியோ

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tiger ‘attacks’ little boy at Dublin Zoo, leaves many terrified online - விலங்குகள் பூங்காவில் சிறுவனை 'தாக்கிய' புலி - பார்ப்போரை நடுங்க வைக்கும் வீடியோ

Tiger ‘attacks’ little boy at Dublin Zoo, leaves many terrified online - விலங்குகள் பூங்காவில் சிறுவனை 'தாக்கிய' புலி - பார்ப்போரை நடுங்க வைக்கும் வீடியோ

இதுவரை எவ்வளவோ விலங்குகள் பூங்காக்களுக்கு நாம் சென்றிருப்போம். ஆனால், இப்படியொரு அனுபவத்தை நிச்சயம் சந்தித்திருக்கமாட்டோம்.

இன்று காணப்பட்டது அரிய வகை சூரிய கிரகணமா ?

Advertisment

அயர்லாந்து நாட்டின் டூப்ளின் நகரில் பிரபல விலங்குகள் பூங்காவுக்கு ராப் கோஸ்டெல்லோ என்பவர் தனது குடும்பத்துடன் சென்றிருக்கிறார். அப்போது அவரது 7 வயது மகன், reinforced glass என்றழைக்கப்படும் வலுவான கண்ணாடி அமைக்கப்பட்ட அறையில் நிற்க, அவரது தந்தை அதை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தார்.

யானை சாண்ட்டாக்களின் க்யூட் வீடியோ : தாய்லாந்தில் களைகட்டும் கிறிஸ்துமஸ்

Advertisment
Advertisements

அப்போது, கடும் பசியுடன் சிறுவன் நிற்பதை பார்த்த புலி ஒன்று, புயல் வேகத்தில் சிறுவனை தக்க பாய்ந்தது. வலுவான கண்ணாடியில் மோதி புலி தடுமாற, சிறுவனும் அவனது குடும்பத்திற்கும் ஒரு நொடி உயிர் நின்று திரும்பி வந்தது.

இந்த வீடியோவை சமூக தளங்களில் பகிர்ந்திருக்கும் ராப் கோஸ்டெல்லோ, "இன்று எனது மகன் டூப்ளின் விலங்குகள் பூங்காவின் மெனு ஆகியிருப்பார்" என்று குறிப்பிட்டு பதிவேற்றியுள்ளார்.

22, 2019

அவர் காமெடியாக இந்த சம்பவத்தை கூறுகிறார். ஆனால், அதை கற்பனை செய்து பார்த்தாலே நமக்கு பதறுகிறது!.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: