ஆடிய ஆட்டம் என்ன? டிக்டாக் செய்து கீழே விழுந்த நடிகை!

இனிமேல் நடனம் ஆடும் போது சுற்றுமுற்றும் என்ன இருக்கிறது, யார் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அப்பறமாக நடனம் ஆடுங்கள்.

இனிமேல் நடனம் ஆடும் போது சுற்றுமுற்றும் என்ன இருக்கிறது, யார் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அப்பறமாக நடனம் ஆடுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TikTok viral video Lele Pons broken glass door and fell down

TikTok viral video Lele Pons broken glass door and fell down

TikTok viral video Lele Pons broken glass door and fell down  :  முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று இளைஞர்கள் சமூக வலைதளத்தில் பிஸியாக இருக்கின்றனர். இருந்தும் தற்போது டிக்டாக் மக்களிடம் அதிகமான வரவேற்பினை பெற்று வருகிறது. இதில் தங்களின் ஆடல், பாடல் மற்றும் நடிப்பு திறமைகளை பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர். டிக்டாக்கில் புகழ் அடைந்து சினிமாவுக்கு வந்தவர்களின் எண்ணிக்கையும் கூட கணிசமாக உயர்ந்து வருகிறது.

Advertisment

மேலும் படிக்க :ரஜினி படத்தில் லாரன்ஸ்: கொரோனாவுக்கு 3 கோடி நிவாரணம்!

Advertisment
Advertisements

அமெரிக்காவில் வசிக்கும் நடிகை தான் லேலே போன்ஸ். மாடல், நடிகை, நடனக்கலைஞர் மற்றும் பாடகி என பன்முகத் திறமை படைத்தவர். இவர் சமீபத்தில் டிக்டாகில் வெளியிடுவதற்காக நடனம் ஒன்றை முயற்சி செய்துள்ளார். ஆனால் விபரீதமாக அந்த நடனம் முடிந்துவிட்டது. நடனமாடிக் கொண்டே தனக்கு பின்னால் இருக்கும் கண்ணாடி கதவின் மேல் விழ்ந்து, கண்ணாடி நொறுங்க, தானும் நொறுங்கி கீழே விழுந்தார். இந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இனிமேல் நடனம் ஆடும் போது சுற்றுமுற்றும் என்ன இருக்கிறது, யார் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அப்பறமாக நடனம் ஆடுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: