Advertisment

”ஆட்டு மூளைன்றது இது தாங்க” நாம் தான் ரொம்ப நாள் தப்பாவே புரிஞ்சுக்கிட்டோம்!

ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுதா ராமானால் இந்த வீடியோ ட்விட்டரில் ஷேர் செய்யப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trending viral video of clever goat climbs a buffalo to munch leaves

Trending viral video of clever goat climbs a buffalo to munch leaves

Trending viral video of clever goat climbs a buffalo to munch leaves : பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் மீண்டும் பரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்தால் தெரியும் இந்த உலகில் அறிவான ஜீவன்கள் எவை என்று. ஆடு ஒன்று தனக்கு தேவையான இரையை சாப்பிட்ட பெரிய விலங்கு ஒன்றை ஏணியாக பயன்படுத்தியுள்ளது.

Advertisment

 

மேலும் படிக்க : கட்டிப்பிடி வைத்தியம்னா இப்டித்தான் இருக்கனும் – சேவாக் வெளியிட்ட க்யூட் வீடியோ

ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுதா ராமானால் இந்த வீடியோ ட்விட்டரில் ஷேர் செய்யப்பட்டது. அதன் கேப்சனில் ”ஸ்மார்ட் கோட்” என்று கூறியுள்ளார். அந்த வீடியோவில் பசியால் துடிக்கும் ஆடு ஒன்று தனக்கு மேலே இருக்கும் இருக்கும் இலைகளை சாப்பிட விரும்புகிறது. ஆனால் அந்த இலைகளை அதனால் பறிக்க இயலவில்லை.

இலைகள் அதிக உயரத்தில் இருப்பதால் அருகில் இருக்கும் எருமை மாடு ஒன்றின் மீது ஏறி மே இருக்கும் இலைகளை தின்று மகிழ்ச்சி அடைகிறது. இந்த வீடியோவை பார்த்து பலரும் தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்தது மட்டுமின்றி ஆட்டினை பாராட்டவும் செய்துள்ளனர். ஆமாம் இதனை பார்க்கும் போது அந்த ஆட்டின் அறிவை கண்டு வியக்காமல் இருக்கத்தான் இயலவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Viral Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment