New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/05/crocodile.jpg)
Trending viral video of two alligators engage in intense fight at US golf course
அட டைனோசர்கள் சண்டை செய்யும் இடத்தில் கொல்ஃப் வெளையாட யாருக்காச்சும் ஆசை வருமா என்கிறார்கள் நெட்டிசன்கள்
Trending viral video of two alligators engage in intense fight at US golf course
Trending viral video of two alligators engage in intense fight at US golf course : ஹில்டன் ஹோட்டல் முகநூல் பக்கத்தில் 15 நொடிகள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த ஹோட்டல் நிர்வாகம். அந்த ஹோட்டலில் அமைந்திருக்கும் கொல்ஃப் கிரவுண்டில் இராண்டு முதலைகள் சண்டை போட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க : எஜமானர் இறந்தது கூட தெரியாமல் 3 மாதங்கள் மருத்துவமனையில் காத்திருந்த பாசக்கார ஜீவன்!
ஒரு முதலை மற்றொரு முதலையின் தாடையை பிடித்துக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த வீடியோ வெளியான சிறிது நேரத்தில் 7 லட்சம் நபர்கள் பார்த்து உள்ளனர்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். அதில் பலரும் “இந்த இரண்டு முதலைகளும் சண்டையா போட்டுக் கொண்டிருக்கின்றன? அப்படியா நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றும் தங்களின் சந்தேகங்களையும் கேட்டு கொண்டிருக்கிறனர்.
பார்க்கும் போது நமக்கும் கூட சந்தேகம் தோன்றுகிறது, இது சண்டை தானா? இல்லை விளையாட்டாக இரண்டும் கொஞ்சிக் கொண்டு இருக்கிறதா என்று? ஆனாலும் இந்த சண்டையும் கூட பார்க்க க்யூட்டாகத்தான் இருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.