நகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு?

மூன்று வயதிற்கும் குறைவாகவே இருக்கும் இந்த பாப்பா, வடிவேலின் அனைத்து காமெடிகளையும் பிஞ்சு மொழியால் பேசி அசர வைக்கிறார். 

By: Updated: August 7, 2020, 04:05:36 PM

Viral video of dkc baby doing tiktok videos of Tamil comedy clips : டிக்டாக் தடைக்கு பிறகு நிறைய டிக்டாக் திறமையாளர்களின் புகலிடமாக அமைந்துவிட்டது இன்ஸ்டாகிராம். பார்க்கும் பக்கமெல்லாம் அவர்களின் வீடியோ தான் எப்போதும். ஒரு சிலரின் வீடியோக்கள் முகம் சுளிக்க வைத்தாலும் சின்ன சின்ன குட்டி குழந்தைகள் வெளியிடும் வீடியோக்கள், அதுவும் காமெடி வீடியோக்களை வெளியிடும் குழந்தைகளுக்கு இன்ஸ்டகிராமில் அப்படி ஒரு வரவேற்பு.  டிக்டாக்கில் மட்டும் இல்லாமல் இன்ஸ்டாவிலும் அப்படி புகழ் அடைந்து வரும் ஒரு குட்டி பாப்பா தான் இந்த டிகேசி பேபி. மூன்று வயதிற்கும் குறைவாகவே இருக்கும் இந்த பாப்பா, வடிவேலின் அனைத்து காமெடிகளையும் பிஞ்சு மொழியால் பேசி அசர வைக்கிறார்.

மேலும் படிக்க : செந்தமிழ் பாடும் ஃப்ரெஞ்ச் தமிழச்சி… ஏ.ஆர். ரஹ்மானுக்கு இப்படியும் ரசிகர்களா?

 

View this post on Instagram

 

A post shared by ♥️????Dkcbaby Official????♥️ (@dkcbaby1) on

 

View this post on Instagram

 

A post shared by ♥️????Dkcbaby Official????♥️ (@dkcbaby1) on

 

View this post on Instagram

 

A post shared by ♥️????Dkcbaby Official????♥️ (@dkcbaby1) on

 

View this post on Instagram

 

Ischool ku next yr than serkanum????????????

A post shared by ♥️????Dkcbaby Official????♥️ (@dkcbaby1) on

 

View this post on Instagram

 

Hearty thanks to @trendy_gifts_shop6 ????????????????????????

A post shared by ♥️????Dkcbaby Official????♥️ (@dkcbaby1) on

24 ஆயிரம் ஃபாலோவர்களை கொண்டிருக்கும் இந்த இன்ஸ்டாபேஜில் அவர் என்ன வீடியோ செய்தாலும் அது வைரல் ஹிட் தான். இதுவரை நீங்கள் இவரின் வீடியோக்கள் எதையும் பார்க்கவில்லை என்றால் நிச்சயம் இதை நீங்கள் பார்க்கத்தான் வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Viral video of dkc baby doing tiktok videos of tamil comedy clips

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X